ஹஸனல் போல்கியா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஹஸனல் போல்கியா புரூணை நாட்டின் சுல்தான் ஆவார். 1967 அக்டோபர் 5 ஆம் தேதி 29வது சுல்தானக பதவியேற்றார். இவர் உலகின் தொன்னூற்று எட்டாவது கோடீஸ்வரர் ஆவார். உலகின் இரண்டாவது பெரிய அரசாங்க குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
ஹஸனல் போல்கியா | |
---|---|
பிறப்பு | சூலை 15, 1946 புரூணை |
செயற்பாட்டுக் காலம் | 5 அக்டோபர் 1967–தற்போது |
சொத்து மதிப்பு | US$20 பில்லியன் |