அசனல் போல்கியா
புரூணையின் சுல்தான்
அசனல் போல்கியா புரூணை நாட்டின் சுல்தான் ஆவார். 1967 அக்டோபர் 5-ஆம் தேதி 29-ஆவது சுல்தானாக பதவியேற்றார். 1984-இல் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து, புரூணை சுதந்திரம் பெற்றதில் இருந்து அந்த நாட்டின் பிரதமராகவும் பதவி வகிக்கின்றார்.
அசனல் போல்கியா | |
---|---|
புருனே சுல்தான் ஹசனல் போல்கியா | |
பிறப்பு | சூலை 15, 1946 புரூணை |
செயற்பாட்டுக் காலம் | 5 அக்டோபர் 1967–தற்போது |
சொத்து மதிப்பு | US$20 பில்லியன் |
இவர் உலகின் தொன்னூற்று எட்டாவது கோடீஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். அத்துடன் உலகின் இரண்டாவது பெரிய அரசாங்கக் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.[1]
மேற்கோள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Leppard, David. "Sultan caught in property feud", Times Online, 30 July 2006
- Kennedy, Dominic. "The prince, the lawyer and his wife lose out in court", The Times, 26 January 2007. article regarding Thomas Derbyshire and Faith Zaman losing appeal against freezing of assets in multimillion-dollar fraud case
- Forbes World's Richest People 1997, Forbes.com
- Brunei's Battle Royal, Business Week
- Usborne, David. "Brotherly love runs out", 11 February 2006, about the sultan's legal fight with his brother; linked 17 February 2006