விடுதலை என்பது மெய்யியலில் தன்விருப்புக் கொள்கை பற்றிய ஒரு விடயமாகவும் நியதிக் கொள்கையுடன் வேறுபட்டதாகவும் உள்ளது. [1] இது அரசியலில் எல்லோரும் சமூக, அரசியல் விடுதலைக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுகிறது.[2] இறையியல்யியலில், விடுதலை என்பது பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுபடல் எனக் கருதப்படுகிறது. [3]

மாக்னா கார்ட்டா (விடுதலையின் பத்திரம் என அறியப்பட்டது.

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "The fact of not being controlled by or subject to fate; freedom of will." Oxford English Dictionary.[1]
  2. "Each of those social and political freedoms which are considered to be the entitlement of all members of a community; a civil liberty." Oxford English Dictionary.[2]
  3. "Freedom from the bondage or dominating influence of sin, spiritual servitude, worldly ties." Oxford English Dictionary. [3]

உசாத்துணை நூல்கள்

தொகு
  • Breay, Claire (2010). Magna Carta: Manuscripts and Myths. London, UK: The British Library. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7123-5833-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Breay, Claire; Harrison, Julian, eds. (2015). Magna Carta: Law, Liberty, Legacy. London: The British Library. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7123-5764-7. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Danziger, Danny; Gillingham, John (2004). 1215: The Year of Magna Carta. Hodder Paperbacks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-340-82475-7. {{cite book}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை&oldid=3419694" இலிருந்து மீள்விக்கப்பட்டது