மாநில வரி வருவாய் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது (நடுவண் அரசின் வரிப் பங்கீடல் அல்லாது) மாநில வரி வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலாகும் [1] .

இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


ரேங்க் மாநிலம் வரி வருவாய்
1 மகாராஷ்டிரா 451777 கோடி
2 ஆந்திர பிரதேசம் 323369 கோடி
3 உத்தர பிரதேசம் 296417 கோடி
4 தமிழ்நாடு 273424 கோடி
5 கர்நாடகம் 252620 கோடி
6 குஜராத் 179578 கோடி
7 மேற்கு வங்காளம் 169910 கோடி
8 ராஜஸ்தான் 150741 கோடி
9 கேரளா 138221 கோடி
10 ஹரியானா 136291 கோடி
11 மத்திய பிரதேசம் 127222 கோடி
12 பஞ்சாப் 118022 கோடி
13 சட்டீஸ்கர் 72382 கோடி
14 ஜார்க்கண்ட் 70748 கோடி
15 ஒரிசா 66181 கோடி
16 பீகார் 37036 கோடி
17 ஜம்மு காஷ்மீர் 34644 கோடி
18 அசாம் 32238 கோடி
19 உத்தரகண்ட் 32202 கோடி
20 இமாச்சல் பிரதேசம் 27409 கோடி
22 திரிபுரா 4725 கோடி
23 மேகாலயா 4592 கோடி
24 அருணாச்சல பிரதேசம் 2711 கோடி
25 மணிப்பூர் 2685 கோடி
26 நாகாலாந்து 1776 கோடி
27 மிசோரம் 1547 கோடி
28 சிக்கிம் 1368 கோடி

மேற்கோள்கள்

தொகு
  1. "அலுவல்முறை பட்டியல்" (PDF). Archived from the original (PDF) on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.

மேலும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு