இந்தியாவின் மாநில மற்றும் பிரதேச குறியீடுகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது இந்தியாவின் மாநில மற்றும் ஆட்சிப் பகுதிகளின் இரண்டெழுத்து குறியீடுகள் கொண்ட பட்டியல்.
|
|
# | இந்திய அரசின் ஆட்சிப் பகுதிகள் |
இரண்டெழுத்துக் குறியீடு |
---|---|---|
A | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | AN |
B | சண்டிகர் | CH |
C | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ | DD |
F | தில்லி | DL |
D | சம்மு காசுமீர் | JK |
H | லடாக் | LA |
E | இலட்சத்தீவுகள் | LD |
G | புதுச்சேரி | PY |