வாகனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
2011-2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து வாகன எண்ணிக்கையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் பின்வருமாறு:
இப்பட்டியல் இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட 2011-2012 ஆம் ஆண்டின் ஆண்டுமலரை கொண்டு தொகுக்கப்பட்டது. [1]
நிலை | மாநிலம் | பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை (1,000 மக்கள் தொகைக்கு): 2011-2012 |
---|---|---|
1 | கோவா | 476 |
2 | பஞ்சாப் | 324 |
3 | தமிழ்நாடு | 257 |
4 | குசராத்து | 241 |
5 | அரியானா | 231 |
6 | கேரளம் | 198 |
7 | கருநாடகம் | 182 |
8 | மகாராட்டிரம் | 171 |
9 | ஆந்திரப் பிரதேசம் | 145 |
10 | இராச்சசுத்தான் | 130 |
11 | நாகாலாந்து | 128 |
12 | சத்தீசுகர் | 126 |
13 | உத்தராகண்டம் | 123 |
14 | அருணாசலப் பிரதேசம் | 121 |
15 | மத்தியப் பிரதேசம் | 111 |
16 | இமாச்சலப் பிரதேசம் | 107 |
17 | மிசோரம் | 100 |
18 | சார்க்கண்ட் | 99 |
19 | ஒடிசா | 91 |
20 | மணிப்பூர் | 87 |
21 | சம்மு காசுமீர் | 77 |
22 | உத்தரப் பிரதேசம் | 76 |
23 | மேகாலயா | 75 |
24 | சிக்கிம் | 70 |
25 | அசாம் | 58 |
26 | திரிபுரா | 56 |
27 | மேற்கு வங்காளம் | 43 |
28 | பீகார் | 31 |
யூ.பி | சண்டிகர் | 702 |
யூ.பி | புதுச்சேரி | 521 |
யூ.பி | தில்லி | 387 |
யூ.பி | தமன் மற்றும் தியூ | 302 |
யூ.பி | தாத்ரா மற்றும் நகர் அவேலி | 228 |
யூ.பி | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 152 |
யூ.பி | இலட்சத்தீவுகள் | 129 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Road Transport Yearbook 2011-2012". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், இந்திய அரசு. 2012. p. 115.
{{cite web}}
: Text "accessdateஏப்ரல் 30, 2014" ignored (help)