வாக்காளர்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது மக்களவை தேர்தல்களில் (1951 - 2009) வாக்களித்தோர் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலாகும். 2009இல் 71.4 கோடி வாக்காளர்கள் இருந்தாலும் 41.5 கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர்.

பட்டியல்

தொகு
மக்களவை தேர்தல்களில் வாக்களித்தோர்[1][2][3]
மாநிலம் /
யூனியன் பிரதேசம்

1951 1957 1962 1967 1971 1977 1980 1984 1989 1991 1996 1998 1999 2004 2009
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 36924 44531 60590 81146 91093 115403 108822 130918 147698 147102 153841 169,535
ஆந்திரப் பிரதேசம்
(ஐதராபாத் மாநிலம்)
4854862 9531373 12302352 14124097 13420873 17220943 17363759 23136116 29916616 26176731 31196679 32425649 34332073 35776275 41,865,931
அருணாச்சலப் பிரதேசம் 52764 182909 240762 281665 266324 299680 334705 441231 385446 499,579
அஜ்மர் 178999
அசாம் 2647127 2292612 2607519 3157355 3177170 3965448 645560 7815702 8935495 9880989 8717775 10182919 10377354 12,141,171
போபால் 169457
பீகார் 9992451 10007876 10386746 14289861 15186628 21264278 20600067 25484520 31441378 30449327 34744087 37963068 36143272 29332306 24,232,597
பிலாஸ்பூர் 68130
சண்டிகர் 49829 73418 108494 125944 158050 219697 215637 263189 285149 282879 269849 345,538
சத்தீஸ்கர் 7146189 8,497,792
கூர்க் 63813
தாத்ரா மற்றும் நகர் அவேலி 23144 23037 25706 33378 40331 54200 49863 73032 74205 73507 84703 110,348
தாமன், தியு 286050 243341 37451 38786 49606 52389 51811 55591 67,997
தில்லி 655900 811344 924885 1170743 1314480 1816372 1991869 2254869 3096655 2946814 4079296 4255606 3793697 4126443 5,750,309
கோவா 299786 363126 421257 427065 319727 489547 538664 409944 553105 564,255
குஜராத் 5526904 6818682 6401309 8353883 9141539 10916331 13281560 10950062 10248650 17062837 13878611 15213501 17,472,865
ஹரியானா 3185295 3068699 4224405 4476526 5163799 6207111 6403796 7860863 7649088 7029964 8097064 8,156,553
இமாச்சலப் பிரதேசம் 3185295 3068699 4224405 4476526 5163799 6207111 6403796 7860863 7649088 7029964 8097064 8,156,553
சம்மு காசுமீர் 872104 1219085 1479514 1377988 2258113 1066879 2181594 2220371 1626945 2,607,335
ஜார்கண்ட் 9363363 9122151
கர்நாடகா
(மைசூர்)
2824427 5798440 6733403 8044053 7917061 10596342 11289532 13857272 19320008 15807311 19155432 21488648 23168337 25139122 24,544,066
கேரளம் 6050246 5645940 6517765 6593446 9077000 8246713 11011029 15007250 14413243 14701014 14972844 15482676 15093960 15,993,463
குட்ச் 119580
இலட்சத்தீவு, மினிகாய் மற்றும் அமின்டிவி தீவுகள் 11897
இலட்சத்தீவுகள் 16480 17860 19105 25555 25449 30373 31264 30174 31820 39,509
மத்திய பாரதம் 1953571
மத்தியப் பிரதேசம் 7192591 7614222 7109378 9833743 9397900 12512691 13058719 16190117 20368256 16726540 23748322 27541607 25746824 18463451 19,359,320
மகாராஷ்டிரா 11528290 16760285 11721955 14391706 14391012 17404823 19018800 22451250 28256668 23708067 28979021 32096449 34660007 34263317 36,963,831
மணிப்பூர் 152467 174091 324796 265495 473895 742442 869614 875158 858194 968783 755960 901242 1035696 1,338,561
மேகாலயா 264544 115575 409212 486967 506636 673372 860890 661657 679321 822,325
மிசோரம் 252965 102075 129533 228202 242999 299593 307767 293513 349799 318,981
நாகலாந்து 264770 0 148125 250016 294009 394820 607429 628015 772402 420714 728843 955690 1,189,012
ஒடிசா 3659493 4440490 2070142 4318749 4693064 5603842 6413550 8407165 11523099 10656213 13277697 13574771 13456534 16945092 17,747,370
பாட்டியாலா மற்றும் பஞ்சாப் 1475112
புதுச்சேரி 162193 172992 219560 256539 275654 383306 401741 477437 417786 444174 484336 607,641
பஞ்சாப் 4992338 7183830 7028778 4489663 4163167 5725795 6103192 7232374 8114095 9019302 9217254 8819200 10233165 11,832,399
ராஜஸ்தான் 3526957 4649083 5415561 7095560 7158072 8673720 9709582 11465051 14594160 12526960 13188322 17927159 16754016 17346549 17,906,126
சவுராஷ்டிரா 762705
சிக்கிம் 52895 86024 138698 118502 177440 158787 208670 219769 246,252
தமிழ் நாடு
(மதராசு மாநிலம்)
19934161 10950841 12843914 16565649 18252182 18767818 22591943 26763788 25514736 28438885 26451702 27676543 28732954 30,173,305
திருவனந்தபுரம்-கொச்சி 3490476
திரிபுரா 157371 550338 326605 450521 428203 606833 845729 934814 1288985 1050263 1303348 1396760 1223784 1327000 1,749,692
உத்தரப்பிரதேசம் 17074975 22896103 18703934 22966855 21099018 29311002 28994104 34788786 40815295 39126801 46885634 56593465 55107957 53278071 54,139,880
உத்தரகண்ட் 2673832 31,59,889
விந்தியப் பிரதேசம் 705838
மேற்கு வங்கம் 7613933 10440100 10038533 13370449 13667300 15133005 21035441 25907790 32200171 31761339 37677142 37134095 35761182 37021478 42,285,383
மொத்தம் 80,516,821 88,069,597 119,904,284 152,724,611 151,536,802 194,263,915 202,752,893 256,294,963 309,050,495 282,700,942 343,308,090 375,441,739 371,669,104 389,948,330 414,913,023

மேற்கோள்கள்

தொகு
  1. "Votes Polled - Statewise (2009)". IBN Live. Archived from the original on 2009-05-30. பார்க்கப்பட்ட நாள் 2009-08-21.
  2. "Overview of statewsie poll results (1951-2004)". IBN Live. Archived from the original on 2009-04-19. பார்க்கப்பட்ட நாள் 2009-08-21.
  3. "Snapshot Of Lok Sabha Election". IBN Live. Archived from the original on 2009-03-27. பார்க்கப்பட்ட நாள் 2009-08-21.

வெளி இணைப்புகள்

தொகு