1991 இந்தியப் பொதுத் தேர்தல்

இந்தியாவில் பொதுத் தேர்தல்
(இந்தியப் பொதுத் தேர்தல், 1991 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியக் குடியரசின் பத்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பத்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. காங்கிரசுத் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் இந்திய தேசிய காங்கிரசு வென்று பி. வி. நரசிம்ம ராவ் பிரதமரானார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 1991

← 1989 மே 20, ஜுன் 12 மற்றும் 15, 1991 [1] 1996 →

மக்களவைக்கான 543 தொகுதிகள்
பதிவு செய்த வாக்காளர்கள்498,363,801
வாக்களித்தோர்56.73% 5.22pp
  First party Second party
 
தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் எல். கே. அத்வானி
கட்சி காங்கிரசு பாஜக
கூட்டணி காங்கிரசு கூட்டணி பாஜக கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
நந்தியால் காந்திநகர்
வென்ற
தொகுதிகள்
244 120
மாற்றம் 47 35
விழுக்காடு 35.66 20.04

  Third party Fourth party
 
தலைவர் வி. பி. சிங் ஈ. எம். எஸ். நம்பூதிரிப்பாடு
கட்சி ஜனதா தளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
கூட்டணி தேசிய முன்னணி இடதுசாரி கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ஃபதேபூர் -
வென்ற
தொகுதிகள்
59 35
மாற்றம் 84 2
விழுக்காடு 11.77 6.16%


முந்தைய இந்தியப் பிரதமர்

சந்திரசேகர்
சமாஜ்வாடி ஜனதாக் கட்சி

இந்தியப் பிரதமர்

பி. வி. நரசிம்ம ராவ்
காங்கிரசு

பின்புலம்

தொகு

முடிவுகள்

தொகு

மொத்தம் 55.71 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு 35.66 244
பாஜக 20.04 120
ஜனதா தளம் 11.77 59
சிபிஎம் 6.14 35
சிபிஐ 2.48 14
தெலுங்கு தேசம் 2.96 13
அதிமுக 1.61 11
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 0.53 6
ஜனதா கட்சி 3.34 5
புரட்சிகர சோசலிசக் கட்சி 0.63 5
சிவ சேனா 0.79 4
ஃபார்வார்டு ப்ளாக் 0.41 3
பகுஜன் சமாஜ் கட்சி 1.8 3
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 0.3 2
இந்திய காங்கிரசு (சோசலிசம்) 0.35 1
அசாம் கன பரிசத் 0.54 1
கேரளா காங்கிரசு (மணி) 0.14 1
மணிப்பூர் மக்கள் கட்சி 0.06 1
நாகாலாந்து மக்கள் குழு 0.12 1
சிக்கிம் சங்கராம் பரிசத் 0.04 1
அசாம் சிறுபான்மையினர் முன்னணி 0.07 1
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன் 0.16 1
சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு 0.5 1
அரியானா முன்னேறக் கட்சி 0.12 1
ஜனதா தளம் (குஜராத்) 0.5 1
சுயெட்சைகள் 4.01 1

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு