புரட்சிகர சோசலிசக் கட்சி

புரட்சிகர சோஷலிசக் கட்சி (Revolutionary socialist party) இந்தியாவிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இது 1940ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. பஞ்சாக்‌ஷன். இக்கட்சியின் இளையோர் அமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணி (Revolutionary Youth Front) ஆகும். 2004 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி 1,717,228 வாக்குகளைப் (0.4%) பெற்றது. மக்களவையில் 3 இடங்களையும் வென்றது. இக்கட்சி இந்திய இடது முன்னணியில் அங்கம் வகிக்கிறது.

RSP-flag.svg

வெளி இணைப்புகள்தொகு

  பொதுவகத்தில் Revolutionary Socialist Party பற்றிய ஊடகங்கள்