தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991

இந்தியக் குடியரசின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1991 ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடை பெற்றது. அஇஅதிமுக-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991

← 1989 மே-ஜூன், 1991 1996 →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
 
தலைவர் ஜெ. ஜெயலலிதா மு. கருணாநிதி
கட்சி அஇஅதிமுக திமுக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
வென்ற
தொகுதிகள்
39 0
மாற்றம் Increase1 1
மொத்த வாக்குகள் 1,49,81,111 68,23,581
விழுக்காடு 65.26% 27.64%


முந்தைய இந்தியப் பிரதமர்

சந்திரசேகர்
சமாஜ்வாடி ஜனதா கட்சி

இந்தியப் பிரதமர்

நரசிம்ம ராவ்
காங்கிரசு

பின்புலம்

தொகு

1991ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள்

தொகு
அதிமுக+ இடங்கள் திமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
இந்திய தேசிய காங்கிரசு 28 திமுக 0 பாஜக 0
அதிமுக 11 ஜனதா தளம் 0 பாமக 0
சிபிஐ 0
சிபிஎம் 0
மொத்தம் (1991) 39 மொத்தம் (1991) 0 மொத்தம் (1991) 0
மொத்தம் (1989) - மொத்தம் (1989) - மொத்தம் (1989) 0

தமிழக அமைச்சர்கள்

தொகு

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1][2][3]

ஆய அமைச்சர்கள்

தொகு
அமைச்சர் கட்சி தொகுதி துறை
ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு சிவகங்கை வர்த்தகம் மற்றும் தொழில்
வாழப்பாடி ராமமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு கிருஷ்ணகிரி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

இணை அமைச்சர்கள்

தொகு
அமைச்சர் கட்சி தொகுதி துறை
ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய தேசிய காங்கிரசு சேலம் சட்டம், நீதி மற்றும் நிறுவனங்கள்
எம். அருணாச்சலம் இந்திய தேசிய காங்கிரசு தென்காசி நகர்ப்புற வளர்ச்சி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Chand, Attar (1991). Prime minister P.V. Narasimha Rao, the scholar and the statesman. Gyan Books. p. 123.
  2. http://www.rediff.com/news/dec/23tn.htm
  3. http://www.arunachalam.net/fact_file.htm

வெளி இணைப்புகள்

தொகு