தென்காசி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி
தென்காசி மக்களவைத் தொகுதி (Tenkasi Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 37வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
தென்காசி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தென்காசி மக்களவைத் தொகுதி (2008-தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957-நடப்பு |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,79,727[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 202. இராஜபாளையம் 203. திருவில்லிபுத்தூர் (தனி) 219. சங்கரன்கோவில்(தனி) 220. வாசுதேவநல்லூர் (தனி) 221. கடையநல்லூர் 222. தென்காசி |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள்;
இங்கு வென்றவர்கள்
தொகு18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | இராணி சிறீகுமார் | 4,25,679 | 40.97% | ||
அஇஅதிமுக | க. கிருஷ்ணசாமி | 229480 | 22.08% | ||
பா.ஜ.க | பெ. ஜான் பாண்டியன் | 208825 | 20.1% | ||
நாதக | எஸ். இசைமதிவாணன் | 130335 | 12.54% | ||
நோட்டா | நோட்டா | 17165 | 1.65% | ||
வெற்றி விளிம்பு | 196199 | - | |||
பதிவான வாக்குகள் | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தொகுஇத்தேர்தலில் திமுக வேட்பாளர் தனுஷ் எம். குமார், அதிமுக வேட்பாளரான, கிருஷ்ணசாமியை, 1,20,286 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
தனுஷ் எம். குமார் | திமுக | 5,810 | 4,76,156 | 44.69% | |
க. கிருஷ்ணசாமி | அதிமுக | 1,654 | 3,55,870 | 33.4% | |
எஸ். பொன்னுத்தாய் | அமமுக | 986 | 92,116 | 8.64% | |
எஸ். எஸ். மதிவாணன் | நாம் தமிழர் கட்சி | 590 | 59,445 | 5.58% | |
கே. முனீஸ்வரன் | மக்கள் நீதி மய்யம் | 179 | 24,023 | 2.25% | |
நோட்டா | - | - | 156 | 14,056 | 1.32% |
வாக்குப்பதிவு
தொகு2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] | 2019 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
↑ % |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
தொகுவேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
வசந்தி முருகேசன் | அதிமுக | 4,24,586 |
டாக்டர் கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் / திமுக | 2,62,812 |
சதன் திருமலை குமார் | மதிமுக | 1,90,233 |
ஜெயக்குமார் | காங்கிரசு | 58,963 |
பி. லிங்கம் | சிபிஐ | 23,528 |
வாக்குப்பதிவு
தொகு2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] | வித்தியாசம் |
---|---|---|
70.19% | 73.6% | ↑ 3.41% |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தொகு9 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், இந்திய பொதுவுடமைக் கட்சியின் பி. லிங்கம், காங்கிரசின் வேட்பாளரான வெள்ளைபாண்டியை 34,677 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பி. லிங்கம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 2,81,174 |
வெள்ளைபாண்டி | காங்கிரசு | 2,46,497 |
டாக்டர் கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் | 1,16,685 |
இன்பராஜ் | தேமுதிக | 75,741 |
கிருஷ்ணன் | பகுஜன் சமாஜ் கட்சி | 6,948 |
14-ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
தொகுஅப்பாத்துரை (சிபிஐ) - 3,48,000
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) - 1,01,122
வெற்றி வேறுபாடு - 1,22,176 வாக்குகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
தொகு- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்