வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

வாசுதேவநல்லூர், தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள முக்கிய பகுதிகள் [1]தொகு

வாசுதேவநல்லூர், புளியங்குடி, சிவகிரி

வெற்றி பெற்றவர்கள்தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 20,092 33% ஐ. முத்துராஜ் இபொக 16,048 26%
1980 ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 33,107 50% ஆர்.ஈஸ்வரன் இதேகா 29,921 45%
1984 ஆர். ஈஸ்வரன் இதேகா 50,303 59% எம். எஸ். பெரியசாமி இபொக(மா) 27,875 33%
1989 ஆர். ஈஸ்வரன் இதேகா 30,805 31% ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 30,394 31%
1991 ஆர். ஈஸ்வரன் இதேகா 54,688 56% ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 34,374 35%
1996 ஆர். ஈஸ்வரன் தமாகா 32,693 31% பி. சுரேஷ் பாபு இதேகா 32,077 30%
2001 ஆர். ஈஸ்வரன் தமாகா 48,019 47% எஸ். தங்கபாண்டியன் பு.தமிழகம் 36,467 36%
2006 தி. சதன் திருமலை குமார் மதிமுக 45,790 40% ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 39,031 34%
2011 டாக்டர் எஸ். துரையப்பா அதிமுக 80,633 56.77% எஸ்.கணேசன் இதேகா 52,543 37%
2016 அ. மனோகரன் அதிமுக 73,904 45.83% அன்பழகன் பு.தமிழகம் 55,146 34.20%
2021 சதன் திருமலைக்குமார் மதிமுக[2] 68,730 39.08% மனோகரன் அதிமுக 66,363 37.73%


வாக்குப்பதிவுதொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

2016 சட்டமன்றத் தேர்தல்தொகு

வாக்காளர் எண்ணிக்கைதொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,09,402 1,11,572 4 2,20,978
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. வாசுதேவநல்லூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 28 மே 2016.