தனுஷ் எம். குமார்

இந்திய அரசியல்வாதி

தனுஷ் எம். குமார் ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தென்காசி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் வரலாற்று வெற்றி இது: தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார்". இந்து தமிழ் (மே 25, 2019)
  2. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுஷ்_எம்._குமார்&oldid=3943810" இலிருந்து மீள்விக்கப்பட்டது