எஸ். முருகேசன்

எஸ். முருகேசன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1998 மற்றும் 1999 தோ்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தென்காசி தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஆதாரங்கள் தொகு

  1. "Volume I, 1998 Indian general election, 12th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-10-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  2. Volume I, 1999 Indian general election, 13th Lok Sabha
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._முருகேசன்&oldid=3546404" இலிருந்து மீள்விக்கப்பட்டது