முதன்மை பட்டியைத் திறக்கவும்

மூ. அருணாச்சலம் (ஆங்கிலம்:M. Arunachalam) (4 மார்ச் 194421 சனவரி 2004) இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக ஐந்து முறையும் தமிழ் மாநில காங்கிரசு சார்பாக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4][5][6]

மூ. அருணாச்சலம்
M.Arunachalam.jpg
மூ. அருணாச்சலம் 1944-2004
தேசியம்இந்தியன்
பணிஅரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
அமலா (தி. 1974–தற்காலம்) «start: (1974-07-12)»"Marriage: அமலா to மூ. அருணாச்சலம்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82._%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)
பிள்ளைகள்4
வலைத்தளம்
[1]

வாழ்க்கைக்குறிப்புதொகு

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளானைக்கோட்டை எனும் கிராமம் இவரது பிறப்பிடம். இவரது பெற்றோர் திரு மூக்கையா-முத்தம்மாள் தம்பதியினர்.

கல்விதொகு

அலுவல் பணிதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூ._அருணாச்சலம்&oldid=2711355" இருந்து மீள்விக்கப்பட்டது