தென்காசி (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தென்காசி, என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். குற்றாலம் பேரூராட்சி, இதில் அடங்கும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]தொகு
- வீரகேரளம்புதூர் தாலுக்கா
- தென்காசி தாலுக்கா (பகுதி)
குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு (ஆர்.எம்.), ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள், தென்காசி (நகராட்சி)சுரண்டை(தேர்வுநிலை பேரூராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறுதொகு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் | அதிமுக | 42.58 |
2011 | சரத்குமார் | சமத்துவ மக்கள் கட்சி (அதிமுக கூட்டணி) | 54.21 |
2006 | V.கருப்பசாமி பாண்டியன் | திமுக | 49.98 |
2001 | K.அண்ணாமலை | அதிமுக | 51.41 |
1996 | K.ரவி அருணன் | த.மா.கா | 52.82 |
1991 | எஸ். பீட்டர் அல்போன்ஸ் | இ.தே.கா | 62.10 |
1989 | எஸ். பீட்டர் அல்போன்ஸ் | இ.தே.கா | 36.29 |
1984 | T.R.வெங்கடரமணன் | இ.தே.கா | 60.45 |
1980 | A.K.சட்டநாத கரையாளர் | அதிமுக | 49.88 |
1977 | S.முத்துசாமி கரையாளர் | இ.தே.கா | 41.36 |
1971 | சம்சுதீன் என்ற கதிரவன் | தி.மு.க | |
1967 | ஏ சி பிள்ளை | இ.தே.கா | |
1962 | ஏ ஆர் சுபையாமுதலியார் | இ.தே.கா | |
1957 | A.K.சட்டநாத கரையாளர் | சுயேட்சை | |
1952 | சுப்பிரமணியம்பிள்ளை | இ.தே.கா |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,30,113 | 1,33,242 | 2 | 2,63,357 |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.
- ↑ "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 28 மே 2016.