கே. அண்ணாமலை

கே. அண்ணாமலை ஒர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா். இவர் 2001 இல் நடந்த தோ்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தென்காசி தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டா்.[1]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அண்ணாமலை&oldid=3234293" இருந்து மீள்விக்கப்பட்டது