டி. ஆர். வெங்கடராமன்

டி. ஆர். வெங்கடராமன் (T. R. Venkataraman) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். தென்காசி மாவட்ட (முன்னர் திருநெல்வேலி மாவட்டம்) தென்காசி தொகுதிக்கு 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._வெங்கடராமன்&oldid=3151673" இருந்து மீள்விக்கப்பட்டது