எசு. பழனி நாடார்
இந்திய அரசியல்வாதி
எஸ். பழனி நாடார் (S. Palani Nadar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தென்காசி மாவட்டத்தினைச் சார்ந்தவர். பழனி, 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகத் தென்காசி தொகுதியிலிருந்து போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
எஸ். பழனி நாடார் | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 மே 2021 | |
முன்னையவர் | சி. செல்வ மோகந்தாசு பாண்டியன் |
தொகுதி | தென்காசி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tamil Nadu Assembly election 2021, Tenkasi profile: AIADMK's Selvamohandas Pandian S won seat in 2016-Politics News , Firstpost". Firstpost. 2021-03-28. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "Tenkasi Election Live: Tenkasi Constituency Election Result, News, Tenkasi Candidates, Tenkasi Vote Percentage". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.