சம்சுதின்
சம்சுதின் என்ற கா. மு. கதிரவன் (Samsudeen) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தி. மு. க. வேட்பாளராக 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு, தென்காசி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர் 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு, கடையநல்லூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
சம்சுதின் என்ற கா. மு. கதிரவன் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
பதவியில் 1971–1976 | |
முன்னையவர் | ஏ. சி. பிள்ளை |
பின்னவர் | எஸ். முத்துசாமி கரையாளர் |
தொகுதி | தென்காசி |
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
பதவியில் 1989–1991 | |
முன்னையவர் | டி. பெருமாள் |
பின்னவர் | எஸ். நாகூர் மீரான் |
தொகுதி | கடையநல்லூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 ஏப்ரல் 1935 வல்லம், செங்கோட்டை |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | திமுக |
வாழிடம் | வல்லம், தென்காசி மாவட்டம் |
தொழில் | விவசாயம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-07-22.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India