எஸ். முத்துசாமி கரையாளர்

எஸ். முத்துசாமி கரையாளர் (S. Muthusamy Karayalar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார் . இவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் 41.4 சதவிகித வாக்குகள் பெற்றுத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._முத்துசாமி_கரையாளர்&oldid=3943272" இலிருந்து மீள்விக்கப்பட்டது