எம். அப்பாதுரை

இந்திய அரசியல்வாதி

எம். அப்பாதுரை (M. Appadurai) (டிசம்பர் 11, 1949) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) உறுப்பினராக உள்ளார்.[1] அப்பாதுரை தொழில் ரீதியாக ஒரு சமூக சேவகர் ஆவார்.[1] 1980 ஆம் ஆண்டு நட்டைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 1980-1984 வரையிலும் சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார்.[1]

எம். அப்பாதுரை
நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னையவர்எஸ். முருகேசன்
பின்னவர்பி. லிங்கம்
தொகுதிதென்காசி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 திசம்பர் 1949 (1949-12-11) (அகவை 75)
துாத்துக்குடி, தமிழ்நாடு
அரசியல் கட்சிசிபிஐ
துணைவர்எஸ். சந்திரமதி
பிள்ளைகள்1 மகள் மற்றும் 1 மகன்
வாழிடம்துாத்துக்குடி
As of September, 2007
மூலம்: [1]

மேற்கோள்கள் 

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Appadurai,Shri M." Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அப்பாதுரை&oldid=3593819" இலிருந்து மீள்விக்கப்பட்டது