இந்திய மக்களவைத் தொகுதிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய மக்களவைத் தொகுதிகள் (Lok Sabha Contituencies of India) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இந்திய மக்களவைத் தொகுதிகள்

தற்போது 543 தொகுதிகள் உள்ளன, அதிகபட்ச இடங்கள் 550 வரை நிரப்பப்படும் (பிரிவு 331-க்கு பிறகு 2 இடங்கள் ஆங்கிலோ இந்தியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் 104 வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி 331 வது பிரிவு சன்சாத் மூலம் செல்லாது, இந்த திருத்தத்திற்கு முன் அதிகபட்ச இடங்கள் 552 ஆக இருக்கும்)

இந்திய அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மக்களவையின் அதிகபட்ச அளவு 552 உறுப்பினர்களாகும், இதில் 28 மாநிலங்களின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும், 8 ஒன்றியப் பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 19 உறுப்பினர்களும் அவர்களது மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளனர்.

மக்களவைத் தொகுதிகள் பட்டியல்

தொகு
மாநிலம்/ஒன்றியப் பகுதி மக்களவைத் தொகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் 25
அருணாசலப் பிரதேசம் 2
அசாம் 14
பீகார் 40
சத்தீசுகர் 11
கோவா 2
குசராத்து 26
அரியானா 10
இமாச்சலப் பிரதேசம் 4
சார்க்கண்டு 14
கருநாடகம் 28
கேரளம் 20
மத்தியப் பிரதேசம் 29
மகாராட்டிரம் 48
மணிப்பூர் 2
மேகாலயா 2
மிசோரம் 1
நாகாலாந்து 1
ஒடிசா 21
பஞ்சாப் 13
இராசத்தான் 25
சிக்கிம் 1
தமிழ்நாடு 39
தெலங்காணா 17
திரிபுரா 2
உத்தரப் பிரதேசம் 80
உத்தராகண்டம் 5
மேற்கு வங்காளம் 42
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1
சண்டிகர் 1
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
மற்றும் தாமன் மற்றும் தியூ
2
சம்மு காசுமீர் 5
இலடாக்கு 1
இலட்சத்தீவுகள் 1
தில்லி 7
புதுச்சேரி 1

ஆந்திரப் பிரதேசம்

தொகு
 
ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 அரக்கு பழங்குடியினர்
2 ஸ்ரீகாகுளம் பொது
3 விஜயநகரம் பொது
4 விசாகப்பட்டினம் பொது
5 அனகாபல்லி பொது
6 காக்கிநாடா பொது
7 அமலாபுரம் பட்டியல் சாதியினர்
8 ராஜமன்றி பொது
9 நரசாபுரம் பொது
10 ஏலூரு பொது
11 மச்சிலிப்பட்டினம் பொது
12 விஜயவாடா பொது
13 குண்டூர் பொது
14 நரசராவுபேட்டை பொது
15 பாபட்ல பட்டியல் சாதியினர்
16 ஒங்கோல் பொது
17 நந்தியாலா பொது
18 கர்நூல் பொது
19 அனந்தபுரம் பொது
20 ஹிந்துபுரம் பொது
21 கடப்பா பொது
22 நெல்லூர் பொது
23 திருப்பதி பட்டியல் சாதியினர்
24 ராஜம்பேட்டை பொது
25 சித்தூர் பட்டியல் சாதியினர்

அருணாசலப் பிரதேசம்

தொகு
 
அருணாசலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 மேற்கு அருணாச்சலம் பொது
2 கிழக்கு அருணாச்சலம் பொது

அசாம்

தொகு
 
அசாம் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 கரீம்கஞ்சு பட்டியல் சாதியினர்
2 சில்சர் பொது
3 தன்னாட்சி மாவட்டம் பழங்குடியினர்
4 துப்ரி பொது
5 கோக்ராஜார் பழங்குடியினர்
6 பர்பேட்டா பொது
7 குவகாத்தி பொது
8 மங்கள்தோய் பொது
9 தேஜ்பூர் பொது
10 நெளகாங் பொது
11 களியாபோர் பொது
12 ஜோர்ஹாட் பொது
13 திப்ருகார் பொது
14 லக்கிம்பூர் பொது

பீகார்

தொகு
 
பீகார் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 வால்மீகி நகர் பொது
2 மேற்கு சம்பாரண் பொது
3 கிழக்கு சம்பாரண் பொது
4 சிவஹர் பொது
5 சீதாமஃ‌டீ பொது
6 மதுபனீ பொது
7 ஜஞ்சார்பூர் பொது
8 சுபவுல் பொது
9 அரரியா பொது
10 கிசன்கஞ்சு பொது
11 கட்டிஹார் பொது
12 பூர்ணியா பொது
13 மதேபுரா பொது
14 தர்பங்கா பொது
15 முசாப்பர்பூர் பொது
16 வைசாலி பொது
17 கோபால்கஞ்சு பட்டியல் சாதியினர்
18 சீவான் பொது
19 மகாராஜ்கஞ்சு பொது
20 சாரண் பொது
21 ஹாஜீபூர் பட்டியல் சாதியினர்
22 உஜியார்பூர் பொது
23 சமஸ்தீபூர் பொது
24 பேகூசராய் பொது
25 ககஃ‌டியா பொது
26 பாகல்பூர் பொது
27 பாங்கா பொது
28 முங்கேர் பொது
29 நாலந்தா பொது
30 பட்னா சாகிப் பொது
31 பாடலிபுத்ரா பொது
32 ஆரா பொது
33 பக்ஸர் பொது
34 சாசாராம் பட்டியல் சாதியினர்
35 காராகாட் பொது
36 ஜஹானாபாத் பொது
37 அவுரங்காபாத் பொது
38 கயா பட்டியல் சாதியினர்
39 நவாதா பொது
40 ஜமுய் பட்டியல் சாதியினர்

சத்தீசுகர்

தொகு
 
சத்தீசுகர் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சர்குஜா பழங்குடியினர்
2 ராய்கார் பழங்குடியினர்
3 ஜாஞ்கீர் பட்டியல் சாதியினர்
4 கோர்பா பொது
5 பிலாசுப்பூர் பொது
6 ராஜ்னாந்த்கவுன் பொது
7 துர்க் பொது
8 ராய்ப்பூர் பொது
9 மகாசாமுந்து பொது
10 பஸ்தர் பழங்குடியினர்
11 கான்கர் பழங்குடியினர்

கோவா

தொகு
 
கோவா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 வடக்கு கோவா பொது
2 தெற்கு கோவா பொது

குசராத்

தொகு
 
குசராத்து மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 கச்சு பட்டியல் சாதியினர்
2 பனாசுகாண்டா பொது
3 பாடன் பொது
4 மகேசானா பொது
5 சபர்கந்தா பொது
6 காந்திநகர் பொது
7 கிழக்கு அகமதாபாத்து பொது
8 மேற்கு அகமதாபாத்து பட்டியல் சாதியினர்
9 சுரேந்திரநகரம் பொது
10 ராஜ்கோட்டு பொது
11 போர்பந்தர் பொது
12 சாம்நகர் பொது
13 சூனாகாத்து பொது
14 அம்ரேலி பொது
15 பவநகரம் பொது
16 ஆனந்து பொது
17 கெடா பொது
18 பஞ்ச மகால் பொது
19 தகோத்து பழங்குடியினர்
20 வதோதரா பொது
21 சோட்டா உதய்பூர் பழங்குடியினர்
22 பரூச்சு பொது
23 பார்டோலி பழங்குடியினர்
24 சூரத்து பொது
25 நவ்சாரி பொது
26 வல்சாத்து பழங்குடியினர்

அரியானா

தொகு
 
அரியானா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 அம்பாலா (ப. சா.)
2 குருசேத்திரம் பொது
3 சிர்சா (ப. சா.)
4 ஹிசார் பொது
5 கர்னால் பொது
6 சோனிபட் பொது
7 ரோக்தக் பொது
8 பீவாணி-மகேந்திரகார்க் பொது
9 குருகிராம் பொது
10 பரீதாபாது பொது

இமாச்சலப் பிரதேசம்

தொகு
 
இமாச்சலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 காங்ரா பொது
2 மண்டி பொது
3 ஹமீர்ப்பூர் பொது
4 சிம்லா பட்டியல் சாதியினர்

சார்க்கண்ட்

தொகு
 
சார்க்கண்ட் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 ராஜ்மஹல் பழங்குடியினர்
2 தும்கா பழங்குடியினர்
3 கோடா பொது
4 சத்ரா பொது
5 கோடர்மா பொது
6 கிரீடீஹ் பொது
7 தன்பாத் பொது
8 ராஞ்சி பொது
9 ஜம்ஷேத்பூர் பொது
10 சிங்பூம் பழங்குடியினர்
11 கூண்டி பழங்குடியினர்
12 லோஹர்தகா பழங்குடியினர்
13 பலாமூ பட்டியல் சாதியினர்
14 ஹசாரிபாக் பொது

கர்நாடகா

தொகு
 
கருநாடக மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சிக்கோடி பொது
2 பெளகாவி பொது
3 பாகல்கோட் பொது
4 பிஜாப்பூர் பட்டியல் சாதியினர்
5 குல்பர்கா பட்டியல் சாதியினர்
6 ராய்ச்சூர் பழங்குடியினர்
7 பீதர் பொது
8 கொப்பள் பொது
9 பெல்லாரி பழங்குடியினர்
10 ஹாவேரி பொது
11 தார்வாடு பொது
12 உத்தர கன்னடம் பொது
13 தாவணகெரே பொது
14 சிமோகா பொது
15 உடுப்பி-சிக்கமகளூர் பொது
16 ஹாசன் பொது
17 தட்சிண கன்னடா பொது
18 சித்ரதுர்கா பட்டியல் சாதியினர்
19 துமக்கூரு பொது
20 மண்டியா பொது
21 மைசூர் பொது
22 சாமராஜநகர் பட்டியல் சாதியினர்
23 பெங்களூர் ஊரகம் பொது
24 பெங்களூரு வடக்கு பொது
25 பெங்களூரு மத்தி பொது
26 பெங்களூரு தெற்கு பொது
27 சிக்கபள்ளாபூர் பொது
28 கோலார் பட்டியல் சாதியினர்

கேரளா

தொகு
 
கேரள மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 காசர்கோடு பொது
2 கண்ணூர் பொது
3 வடகரை பொது
4 வயநாடு பொது
5 கோழிக்கோடு பொது
6 மலப்புறம் பொது
7 பொன்னானி பொது
8 பாலக்காடு பொது
9 ஆலத்தூர் பட்டியல் சாதியினர்
10 திருச்சூர் பொது
11 சாலக்குடி பொது
12 எர்ணாகுளம் பொது
13 இடுக்கி பொது
14 கோட்டயம் பொது
15 ஆலப்புழா பொது
16 மாவேலிக்கரை பட்டியல் சாதியினர்
17 பத்தனம்திட்டா பொது
18 கொல்லம் பொது
19 ஆற்றிங்கல் பொது
20 திருவனந்தபுரம் பொது

மத்தியப்பிரதேசம்

தொகு
 
மத்தியப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 Morena பொது
2 Bhind பட்டியல் சாதியினர்
3 Gwalior பொது
4 Guna பொது
5 Sagar பொது
6 Tikamgarh பட்டியல் சாதியினர்
7 Damoh பொது
8 Khajuraho பொது
9 Satna பொது
10 Rewa பொது
11 Sidhi பொது
12 Shahdol பழங்குடியினர்
13 Jabalpur பொது
14 Mandla பழங்குடியினர்
15 பாலாகாட் பொது
16 Chhindwara பொது
17 Hoshangabad பொது
18 Vidisha பொது
19 Bhopal பொது
20 Rajgarh பொது
21 Dewas பட்டியல் சாதியினர்
22 Ujjain பட்டியல் சாதியினர்
23 Mandsaur பொது
24 Ratlam பழங்குடியினர்
25 Dhar பழங்குடியினர்
26 Indore பொது
27 Khargone பழங்குடியினர்
28 Khandwa பொது
29 Betul பொது

மகாராட்டிரம்

தொகு
 
மகாராட்டிர மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 நந்துர்பார் பழங்குடியினர்
2 துளே பொது
3 ஜள்காவ் பொது
4 ராவேர் பொது
5 புல்டாணா பொது
6 அகோலா பொது
7 அமராவதி பட்டியல் சாதியினர்
8 வர்தா பொது
9 ராம்டேக் பட்டியல் சாதியினர்
10 நாக்பூர் பொது
11 பண்டாரா-கோந்தியா பொது
12 கட்சிரோலி-சிமூர் பழங்குடியினர்
13 சந்திரப்பூர் பொது
14 யவத்மாள்-வாசிம் பொது
15 ஹிங்கோலி பொது
16 நாந்தேடு பொது
17 பர்பணி பொது
18 ஜால்னா பொது
19 அவுரங்காபாத் பொது
20 திண்டோரி பழங்குடியினர்
21 நாசிக் பொது
22 பால்கர் பழங்குடியினர்
23 பிவண்டி பொது
24 கல்யாண் பொது
25 தாணே பொது
26 வடக்கு மும்பை பொது
27 வடமேற்கு மும்பை பொது
28 வடகிழக்கு மும்பை பொது
29 வடமத்திய மும்பை பொது
30 தென்மத்திய மும்பை பொது
31 தெற்கு மும்பை பொது
32 ராய்காட் பொது
33 மாவள் பொது
34 புணே பொது
35 பாராமதி பொது
36 ஷிரூர் பொது
37 அகமதுநகர் பொது
38 சீரடி பட்டியல் சாதியினர்
39 பீடு பொது
40 உஸ்மானாபாத் பொது
41 லாத்தூர் பட்டியல் சாதியினர்
42 சோலாப்பூர் பட்டியல் சாதியினர்
43 மாடா பொது
44 சாங்கலி பொது
45 சாத்தாரா பொது
46 ரத்னகிரி-சிந்துதுர்க் பொது
47 கோலாப்பூர் பொது
48 ஹாத்கணங்கலே பொது

மணிப்பூர்

தொகு
 
மணிப்பூர் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 உள் மணிப்பூர் பொது
2 வெளி மணிப்பூர் பழங்குடியினர்

மேகாலயா

தொகு
 
மேகாலயா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சில்லாங் பழங்குடியினர்
2 துரா பழங்குடியினர்

மிசோரம்

தொகு
 
மிசோரம் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 மிசோரம் பழங்குடியினர்

நாகாலாந்து

தொகு
 
நாகாலாந்து மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 நாகாலாந்து பொது

ஒடிசா

தொகு
 
ஒடிசா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 பர்கஃட் பொது
2 Sundargarh பழங்குடியினர்
3 Sambalpur பொது
4 Keonjhar பழங்குடியினர்
5 Mayurbhanj பழங்குடியினர்
6 Balasore பொது
7 Bhadrak பட்டியல் சாதியினர்
8 Jajpur பட்டியல் சாதியினர்
9 Dhenkanal பொது
10 Bolangir பொது
11 Kalahandi பொது
12 Nabarangpur பழங்குடியினர்
13 கந்தமாள் பொது
14 கட்டக் பொது
15 Kendrapara பொது
16 Jagatsinghpur பட்டியல் சாதியினர்
17 Puri பொது
18 Bhubaneswar பொது
19 ஆசிகா பொது
20 Berhampur பொது
21 Koraput பழங்குடியினர்

பஞ்சாப்

தொகு
 
பஞ்சாப் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 குர்தாஸ்பூர் பொது
2 அம்ரித்சர் பொது
3 Khadoor Sahib பொது
4 ஜலந்தர் பட்டியல் சாதியினர்
5 Hoshiarpur பட்டியல் சாதியினர்
6 அனந்தபூர் சாகிப் பொது
7 Ludhiana பொது
8 Fatehgarh Sahib பட்டியல் சாதியினர்
9 Faridkot பட்டியல் சாதியினர்
10 Firozpur பொது
11 Bathinda பொது
12 Sangrur பொது
13 Patiala பொது

இராசத்தான்

தொகு
 
ராஜஸ்தான் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 Ganganagar பட்டியல் சாதியினர்
2 Bikaner பட்டியல் சாதியினர்
3 Churu பொது
4 Jhunjhunu பொது
5 Sikar பொது
6 Jaipur Rural பொது
7 Jaipur பொது
8 Alwar பொது
9 Bharatpur பட்டியல் சாதியினர்
10 Karauli–Dholpur பட்டியல் சாதியினர்
11 Dausa பழங்குடியினர்
12 Tonk–Sawai Madhopur பொது
13 Ajmer பொது
14 Nagaur பொது
15 Pali பொது
16 Jodhpur பொது
17 Barmer பொது
18 Jalore பொது
19 Udaipur பழங்குடியினர்
20 Banswara பழங்குடியினர்
21 Chittorgarh பொது
22 Rajsamand பொது
23 Bhilwara பொது
24 Kota பொது
25 Jhalawar–Baran பொது

சிக்கிம்

தொகு
 
சிக்கிம் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சிக்கிம் பொது

தமிழ்நாடு

தொகு
 
தமிழ்நாடு மக்களவைத் தொகுதிகள்
தொகுதி எண் தொகுதி ஒதுக்கீடு
1 திருவள்ளூர் பட்டியல் சாதியினர்
2 வட சென்னை பொது
3 தென் சென்னை பொது
4 மத்திய சென்னை பொது
5 திருப்பெரும்புதூர் பொது
6 காஞ்சிபுரம் பட்டியல் சாதியினர்
7 அரக்கோணம் பொது
8 வேலூர் பொது
9 கிருஷ்ணகிரி பொது
10 தருமபுரி பொது
11 திருவண்ணாமலை பொது
12 ஆரணி பொது
13 விழுப்புரம் பட்டியல் சாதியினர்
14 கள்ளக்குறிச்சி பொது
15 சேலம் பொது
16 நாமக்கல் பொது
17 ஈரோடு பொது
18 திருப்பூர் பொது
19 நீலகிரி பட்டியல் சாதியினர்
20 கோயம்புத்தூர் பொது
21 பொள்ளாச்சி பொது
22 திண்டுக்கல் பொது
23 கரூர் பொது
24 திருச்சிராப்பள்ளி பொது
25 பெரம்பலூர் பொது
26 கடலூர் பொது
27 சிதம்பரம் பட்டியல் சாதியினர்
28 மயிலாடுதுறை பொது
29 நாகப்பட்டினம் பட்டியல் சாதியினர்
30 தஞ்சாவூர் பொது
31 சிவகங்கை பொது
32 மதுரை பொது
33 தேனி பொது
34 விருதுநகர் பொது
35 இராமநாதபுரம் பொது
36 தூத்துக்குடி பொது
37 தென்காசி பட்டியல் சாதியினர்
38 திருநெல்வேலி பொது
39 கன்னியாகுமரி பொது

தெலங்காணா

தொகு
 
தெலங்காணா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 ஆதிலாபாத் பழங்குடியினர்
2 பெத்தபள்ளி பட்டியல் சாதியினர்
3 கரீம்நகர் பொது
4 நிஜாமாபாது பொது
5 ஜஹீராபாது பொது
6 மெதக் பொது
7 மல்காஜ்‌கிரி பொது
8 செகந்தராபாது பொது
9 ஹைதராபாது பொது
10 சேவெள்ள பொது
11 மஹபூப்‌நகர் பொது
12 நாகர்‌கர்னூல் பட்டியல் சாதியினர்
13 நல்கொண்டா பொது
14 புவனகிரி பொது
15 வாரங்கல் பட்டியல் சாதியினர்
16 மஹபூபாபாத் பழங்குடியினர்
17 கம்மம் பொது

திரிபுரா

தொகு
 
திரிபுரா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 மேற்கு திரிபுரா பொது
2 கிழக்கு திரிபுரா பழங்குடியினர்

உத்தரப் பிரதேசம்

தொகு
 
உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சகாரன்பூர் பொது
2 கைரானா பொது
3 முசாபர்நகர் பொது
4 பிஜ்னோர் பொது
5 நகினா பட்டியல் சாதியினர்
6 மொராதாபாத் பொது
7 ராம்பூர் பொது
8 சம்பல் பொது
9 அம்ரோகா பொது
10 மீரட் பொது
11 பாகுபத் பொது
12 காசியாபாத் பொது
13 கௌதம புத்தா நகர் பொது
14 புலந்தஷகர் பட்டியல் சாதியினர்
15 அலிகர் பொது
16 ஹாத்ரஸ் பட்டியல் சாதியினர்
17 மதுரா பொது
18 ஆக்ரா பட்டியல் சாதியினர்
19 பத்தேபூர் சிக்ரி பொது
20 பிரோசாபாத் பொது
21 மைன்புரி பொது
22 ஏடா பொது
23 Badaun பொது
24 Aonla பொது
25 Bareilly பொது
26 Pilibhit பொது
27 Shahjahanpur பட்டியல் சாதியினர்
28 Kheri பொது
29 Dhaurahra பொது
30 Sitapur பொது
31 ஹார்தோய் பட்டியல் சாதியினர்
32 Misrikh பட்டியல் சாதியினர்
33 Unnao பொது
34 Mohanlalganj பட்டியல் சாதியினர்
35 லக்னோ பொது
36 Rae Bareli பொது
37 Amethi பொது
38 Sultanpur பொது
39 Pratapgarh பொது
40 Farrukhabad பொது
41 Etawah பட்டியல் சாதியினர்
42 Kannauj பொது
43 Kanpur Urban பொது
44 Akbarpur பொது
45 Jalaun பட்டியல் சாதியினர்
46 Jhansi பொது
47 Hamirpur பொது
48 Banda பொது
49 Fatehpur பொது
50 Kaushambi பட்டியல் சாதியினர்
51 Phulpur பொது
52 Allahabad பொது
53 Barabanki பட்டியல் சாதியினர்
54 Faizabad பொது
55 Ambedkar Nagar பொது
56 Bahraich பட்டியல் சாதியினர்
57 Kaiserganj பொது
58 Shrawasti பொது
59 Gonda பொது
60 Domariyaganj பொது
61 Basti பொது
62 Sant Kabir Nagar பொது
63 Maharajganj பொது
64 Gorakhpur பொது
65 Kushi Nagar பொது
66 Deoria பொது
67 Bansgaon பட்டியல் சாதியினர்
68 Lalganj பட்டியல் சாதியினர்
69 Azamgarh பொது
70 Ghosi பொது
71 Salempur பொது
72 Ballia பொது
73 Jaunpur பொது
74 Machhlishahr பட்டியல் சாதியினர்
75 Ghazipur பொது
76 Chandauli பொது
77 வாரணாசி பொது
78 Bhadohi பொது
79 மிர்சாபூர் பொது
80 Robertsganj பட்டியல் சாதியினர்

உத்தராகண்டம்

தொகு
 
உத்தராகண்டம் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 Tehri Garhwal பொது
2 Garhwal பொது
3 Almora பட்டியல் சாதியினர்
4 Nainital–Udhamsingh Nagar பொது
5 Haridwar பொது

மேற்கு வங்காளம்

தொகு
 
மேற்கு வங்காள மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 கூச் பிஹார் பட்டியல் சாதியினர்
2 அலிப்பூர்துவார் பழங்குடியினர்
3 Jalpaiguri பட்டியல் சாதியினர்
4 Darjeeling பொது
5 Raiganj பொது
6 Balurghat பொது
7 Maldaha Uttar பொது
8 Maldaha Dakshin பொது
9 Jangipur பொது
10 Baharampur பொது
11 Murshidabad பொது
12 Krishnanagar பொது
13 Ranaghat பட்டியல் சாதியினர்
14 Bangaon பட்டியல் சாதியினர்
15 Barrackpur பொது
16 Dum Dum பொது
17 Barasat பொது
18 Basirhat பொது
19 Jaynagar பட்டியல் சாதியினர்
20 Mathurapur பட்டியல் சாதியினர்
21 Diamond Harbour பொது
22 ஜாதவ்பூர் பொது
23 Kolkata Dakshin பொது
24 Kolkata Uttar பொது
25 Howrah பொது
26 உலுபேரியா பொது
27 ஸ்ரீராம்பூர் பொது
28 ஹூக்ளி பொது
29 Arambag பட்டியல் சாதியினர்
30 தாம்லுக் பொது
31 Kanthi பொது
32 Ghatal பொது
33 Jhargram பழங்குடியினர்
34 Medinipur பொது
35 Purulia பொது
36 Bankura பொது
37 Bishnupur பட்டியல் சாதியினர்
38 Bardhaman Purba பட்டியல் சாதியினர்
39 Bardhaman–Durgapur பொது
40 Asansol பொது
41 Bolpur பட்டியல் சாதியினர்
42 Birbhum பொது

ஒன்றியப் பகுதி மக்களவைத் தொகுதிகள்

தொகு

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

தொகு
 
அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் பொது

சண்டிகர்

தொகு
 
சண்டிகர் மக்களவைத் தொகுதி
வ. எண் Constituency ஒதுக்கீடு
1 சண்டிகர் பொது

தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ

தொகு
 
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி
 
டாமன் மற்றும் டையூ மக்களவைத் தொகுதி
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பழங்குடியினர்
2 டாமன் மற்றும் டையூ பொது

இலட்சத்தீவுகள்

தொகு
 
இலட்சத்தீவுகள் மக்களவைத் தொகுதி
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 லட்சத்தீவு பழங்குடியினர்

தில்லி

தொகு
 
தில்லி மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சாந்தனி சவுக் பொது
2 வடகிழக்கு தில்லி பொது
3 கிழக்கு தில்லி பொது
4 புது தில்லி பொது
5 வடமேற்கு தில்லி பட்டியல் சாதியினர்
6 மேற்கு தில்லி பொது
7 தெற்கு தில்லி பொது

ஜம்மு காஷ்மீர்

தொகு
 
ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 பாராமுல்லா பொது
2 ஶ்ரீநகர் பொது
3 அனந்த்னாக் பொது
4 உதம்பூர் பொது
5 ஜம்மு பொது
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 லடாக் பொது

புதுச்சேரி

தொகு
 
புதுச்சேரி மக்களவைத் தொகுதி
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 புதுச்சேரி பொது

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு