பலியா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

பலியா மக்களவைத் தொகுதி (Ballia Lok Sabha constituency) என்பது வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது இதன் அரசியல் வரலாறு மற்றும் இந்தியா அரசியலில் பீகார் இயக்கத்தில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் பங்கேற்பிற்காகப் பிரபலமானது.

பலியா
UP-72
மக்களவைத் தொகுதி
Map
பலியா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி  சமாஜ்வாதி கட்சி  
கூட்டணிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்வீரேந்திர சிங் மாஸ்ட்,  பா.ஜ.க  

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, பலியா மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

இல்லை. பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
360 பெபானா பலியா சங்க்ராம் சிங் சமாஜ்வாதி கட்சி
361 பலியா நகர் தயா சங்கர் சிங் பாரதிய ஜனதா கட்சி
363 பைரியா ஜெய் பிரகாசு அஞ்சல் சமாஜ்வாதி கட்சி
377 ஜகீராபாத் காசிப்பூர் ஓம் பிரகாசு ராஜ்பர் சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி
378 முகமதியாபாத் மன்னு அன்சாரி சமாஜ்வாதி கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
1952 ராம் நாகினா சிங் இந்தியச் சமதர்ம கட்சி
1957 ராதா மோகன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1962 முரளி மனோகர்
1967 சந்திரிகா பிரசாத்து
1971
1977 சந்திர சேகர் ஜனதா கட்சி
1980
1984 ஜெகந்நாத் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1989 சந்திரசேகர் ஜனதா தளம்
1991 இராச்டிரிய சமாஜ்வாதி ஜனதா கட்சி
1996
1998
1999
2004
2008^ நீரஜ் சேகர் சமாஜ்வாதி கட்சி
2009
2014 பாரத் சிங் பாரதிய ஜனதா கட்சி
2019 வீரேந்திர சிங் மசுத்
2024 சனாதன் பாண்டே சமாஜ்வாதி கட்சி

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பலியா [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சனாதன் பாண்டே 467,068 46.37  0.54
பா.ஜ.க நீரஜ் சேகர் 423,684 42.06 5.34
பசக இலாலன் சிங் யாதவ் 85,205 8.46  8.46
நோட்டா நோட்டா 8,187 0.81 0.16
வாக்கு வித்தியாசம் 43,384 4.30  2.73
பதிவான வாக்குகள் 10,07,322 52.37 1.98
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-72-Ballia". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Ballia (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Ballia Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2472.htm வார்ப்புரு:Bare URL inline


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலியா_மக்களவைத்_தொகுதி&oldid=4075815" இலிருந்து மீள்விக்கப்பட்டது