சனாதன் பாண்டே
சனாதன் பாண்டே (Sanatan Pandey) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சியினைச் சார்ந்தவர் ஆவார்.[1]
சனாதன் பாண்டே | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | வீரேந்திர சிங் மசுத் |
தொகுதி | பலியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
பெற்றோர் |
|
வேலை | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகுபாண்டே 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் பலியா மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான நீரஜ் சேகரை 43,801 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ballia (UP) Lok Sabha Election Results 2024 Highlights: SP's Sanatan Pandey wins by 43,384 votes; Rahul Gandhi says India's poor saved the Constitution". Financialexpress (in ஆங்கிலம்). 2024-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Ballia Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Ballia, Uttar Pradesh Lok Sabha Election Results 2024 Highlights: SP Secures Victory". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Uttar Pradesh Election Results 2024 Live Updates: SP secures 37 seats in UP; Akhilesh Yadav wins from Kannauj, Bhim Army's Chandrashekhar from Nagina". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-03. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.