சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி

சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி (Suheldev Bharatiya Samaj Party) உத்தரப் பிரதேச மாநிலக் கட்சியாகும். 2002இல் இதை பகுசன் சமாச் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஓம் பிரகாசு ராச்பார் தோற்றுவித்தார்.[1] அவரே அதை தலைமையேற்று நடத்துகிறார்.

கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் அதிகமுள்ள ராச்பார் இனக்குழுவை ஆதரித்து இக்கட்சி செயல்படுகிறது.[2] உத்திரப் பிரதேசத்தை பிரித்து பூர்வாஞ்சல் (கிழக்கு உத்தரப் பிரதேசம்) மாநிலத்தை உருவாக்கவும், ராச்பார் இனத்தைப் பட்டியல் சாதியில் சேர்க்கவும் இக்கட்சி போராடுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Suheldev Bhartiya Samaj Party to contest on 8 Assembly seats in alliance with BJP in UP". பைனான்சியல் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Rajbhar : a new dalit force in eastern UP". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)