சந்திரிகா பிரசாத்து

இந்திய அரசியல்வாதி

சந்திரிகா பிரசாத்து (Chandrika Prasad) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தின் பல்லியா மக்களவைத் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3]

சந்திரிகா பிரசாத்து
Chandrika Prasad
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1967–1977
முன்னையவர்முரளி மனோகர்
பின்னவர்சந்திரசேகர்
தொகுதிபல்லியா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-07-01)1 சூலை 1917
பலியா, ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Lok Sabha (1971). Who's who. Parliament Secretariat. p. 95. பன்னாட்டுத் தர தொடர் எண் 0537-0140. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2023.
  2. Kulkarni, V.S.; Kulkarni, S.V.; Kokil, P. (1971). India's Parliament, 1971: Who's who of Indian M.P.s: Encyclopaedia of India's Parliament, 1971. Law Book House. p. 359. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2023.
  3. Reed, Sir Stanley; Times of India (Firm) (1974). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 652. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2023.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரிகா_பிரசாத்து&oldid=3826955" இலிருந்து மீள்விக்கப்பட்டது