18வது மக்களவை

இந்திய நாடாளுமன்றத்தின் 18வது மக்களவை

18வது மக்களவை, மக்களவையின் 543 தொகுதிகளில் இருந்து அனைத்து உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக, 19 ஏப்ரல் முதல் 1 சூன் 2024 வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்டது. வாக்குகள் எண்ணப்பட்டு, 4 சூன் 2024 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[1][2][3]

18வது மக்களவை
17வது மக்களவை 19வது மக்களவை
புது தில்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம்
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தவணைசூன் 2024 – சூன் 2029
தேர்தல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்
அரசுஐந்தாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு
எதிரணிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி
இறையாண்மை
குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு
குடியரசுத் துணைத் தலைவர்ஜகதீப் தன்கர்
மக்களவை
உறுப்பினர்கள்543
மக்களவைத் தலைவர்மு.செ.வே.
அவை முன்னவர்நரேந்திர மோதி
பிரதமர்நரேந்திர மோதி
அவைத் துணை முன்னவர்நிதின் கட்காரி
எதிர்க்கட்சித் தலைவர்இராகுல் காந்தி
Party controlதேசிய ஜனநாயகக் கூட்டணி

உறுப்பினர்கள்

தொகு

கட்சி வாரியாக இருக்கைகள் பகிர்மானம்

தொகு
கட்சி வாரியாக மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையும் தலைவர்களும்
கட்சி இருக்கைகள் மக்களவையில் தலைவர் கூட்டணி
பா.ஜ.க. 240 நரேந்திர மோதி தே.ஜ.கூ.
இ.தே.கா. 99 இராகுல் காந்தி இ.தே.வ.உ.கூ.
ச.க. 37 அகிலேஷ் யாதவ் இ.தே.வ.உ.கூ.
அ.இ.தி.கா. 29 சுதீப் பந்தோபாத்யாய் இ.தே.வ.உ.கூ.
தி.மு.க. 22 த. ரா. பாலு இ.தே.வ.உ.கூ.
தெ.தே.க. 16 கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு தே.ஜ.கூ.
ஜ.த.(ஐ) 12 லாலன் சிங் தே.ஜ.கூ.
சி.சே.(உ.பா.தா.) 9 அர்விந்து சாவந்த் இ.தே.வ.உ.கூ.
தே.கா.க.(ச.ப.) 8 சுப்ரியா சுலே இ.தே.வ.உ.கூ.
சி.சே. 7 ஸ்ரீகாந்து ஷிண்டே தே.ஜ.கூ.
லோ.ஜ.க.(ரா.வி.) 5 சிரக் பஸ்வான் தே.ஜ.கூ.
இ.பொ.க.(மா.) 4 அம்ரா ராம் இ.தே.வ.உ.கூ.
இரா.ஜ.த. 4 மிசா பாரதி இ.தே.வ.உ.கூ.
ஒய்.எஸ்.ஆர்.கா.க. 4 பெ. வெ. மிதுன் ரெட்டி மற்றவைகள்
ஆ.ஆ.க. 3 மு.செ.வே. இ.தே.வ.உ.கூ.
இ.ஒ.மு.லீ. 3 ஈ. டி. மொகமது பஷீர் இ.தே.வ.உ.கூ.
ஜா.மு.மோ. 3 விஜய் குமார் ஹன்ஸ்தக் இ.தே.வ.உ.கூ.
இ.பொ.க.(மா.-லெ.) வி. 2 மு.செ.வே. இ.தே.வ.உ.கூ.
இ.பொ.க. 2 கே. சுப்பராயன் இ.தே.வ.உ.கூ.
ஜ.த.(ச.) 2 அ. தே. குமாரசாமி தே.ஜ.கூ.
ஜ.கா.தே. மா.க. 2 மு.செ.வே. இ.தே.வ.உ.கூ.
ஜ.சே.க. 2 வல்லபனேனி பாலஷோவ்ரி தே.ஜ.கூ.
இரா.லோ.த. 2 ஜெயந்த் சௌத்திரி தே.ஜ.கூ.
வி.சி.க. 2 தொல். திருமாவளவன் இ.தே.வ.உ.கூ.
அ.த.(சோ.) 1 அனுப்பிரியா பட்டேல் தே.ஜ.கூ.
அ.க.ப. 1 பனி பூசன் செளத்ரி தே.ஜ.கூ.
அ.இ.ம.இ.மு. 1 அசதுத்தீன் ஒவைசி மற்றவைகள்
அ.சா.மா.ச. 1 சந்திர பிரகாஷ் சௌத்ரி தே.ஜ.கூ.
ஆ.ச.க.(க.) 1 சந்திரசேகர் ஆசாத் மற்றவைகள்
பா.ஆ.க. 1 ராஜ்குமார் ரோட் இ.தே.வ.உ.கூ.
இ.அ.மோ. 1 ஜீதன் ராம் மாஞ்சி தே.ஜ.கூ.
கே.கா. 1 பிரான்சிஸ் ஜார்ஜ் இ.தே.வ.உ.கூ.
தே.கா.க. 1 சுனில் தட்கரே தே.ஜ.கூ.
ம.தி.மு.க. 1 துரை வைகோ இ.தே.வ.உ.கூ.
இரா.லோ.க. 1 ஹனுமான் பெனிவால் இ.தே.வ.உ.கூ.
பு.சோ.க. 1 என். கே. பிரேமசந்திரன் இ.தே.வ.உ.கூ.
சி.அ.த. 1 அர்சிம்ரத் கவுர் பாதல் மற்றவைகள்
சி.கி.மோ. 1 இந்திர ஹங் சுப்பா தே.ஜ.கூ.
ஐ.ம.க.தா. 1 ஜோயந்தா பசுமதாரி தே.ஜ.கூ.
ம.கு.க. 1 ரிக்கி ஆ. ஜே. சிங்கன் மற்றவைகள்
ஜோ.ம.இ. 1 ரிச்சர்ட் வன்லால்மங்கைஹா மற்றவைகள்
சுயேச்சை 7 [a] பொருந்தாது மற்றவைகள்
மொத்தம் 543 - - -

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 3 MPs, Vishal Patil from Sangli, Pappu Yadav from Purnia & Mohmad Haneefa from Ladakh who were elected as Independents have supported INC.

மேற்கோள்கள்

தொகு
  1. "Lok Sabha Election 2024 Schedule: Elections Date, Month, Seats, States and Candidates". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-03.
  2. The Indian Express (4 June 2024). "Lok Sabha Elections 2024 Results: Full List of winners on all 543 seats" (in en) இம் மூலத்தில் இருந்து 5 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240605115428/https://indianexpress.com/elections/2019-general-election-schedule/full-list-of-winners-in-lok-sabha-elections-2024-9364542/. பார்த்த நாள்: 5 June 2024. 
  3. India TV News (4 June 2024). "Lok Sabha Election Results 2024: Full list of constituency-wise winners, parties and margin" (in en) இம் மூலத்தில் இருந்து 5 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240605120528/https://www.indiatvnews.com/news/india/lok-sabha-election-results-2024-full-list-of-all-constituency-wise-leading-winning-candidates-parties-bjp-congress-2024-06-04-934845. பார்த்த நாள்: 5 June 2024. 
  4. "India's Rahul Gandhi nominated as opposition leader after election gains". Al Jazeera. 8 June 2024. பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.
  5. PTI. "LS Secretary General Utpal Singh gets one year extension". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=18வது_மக்களவை&oldid=4013738" இலிருந்து மீள்விக்கப்பட்டது