ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்)
ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்)(Azad Samaj Party-Kanshi Ram)என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத இந்திய அரசியல் கட்சி. இது சந்திரசேகர் ஆசாத் என்பவரால் நிறுவப்பட்டது.[3][4]
ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) | |
---|---|
சுருக்கக்குறி | ASP(KR) |
தலைவர் | சந்திரசேகர் ஆசாத் இராவணன் |
நிறுவனர் | சந்திரசேகர் ஆசாத் இராவணன்[1] |
தொடக்கம் | 15 மார்ச்சு 2020[2] |
பிரிவு | பகுஜன் சமாஜ் கட்சி |
தலைமையகம் | 3/22-c-136, சி பகுதி, கோகுல்பூர், புது தில்லி, 110094 |
மாணவர் அமைப்பு | பீம் படை, இந்திய மாணவ கூட்டமைப்பு |
இளைஞர் அமைப்பு | பீம் படை |
கொள்கை | (இந்தியாவில் சோசலிசம்)
அம்பேத்காரியல் சமயச் சார்பின்மை |
நிறங்கள் | நீலம் |
இ.தே.ஆ நிலை | இந்திய அரசியல் கட்சிகள் |
கூட்டணி | இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி (2023) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (உத்தரப் பிரதேச சட்டப் பேரவை) | 0 / 403
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (உத்திரப்பிரதேச சட்டமேலவை) | 0 / 100
|
இணையதளம் | |
aazadsamajpartyk | |
இந்தியா அரசியல் |
வரலாறு
தொகுசந்திர சேகர் ஆசாத் 2020 மார்ச் 15 அன்று ஆசாத் சமாஜ் கட்சி என்ற தனது புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சமாஜ்வாதி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 98 முன்னாள் தலைவர்கள் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியில் சேர்ந்தனர்.[5]
அக்டோபர் 27 அன்று, ஆசாத் சமாஜ் கட்சி 2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் இராச்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.[6]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Azad Samaj Party in UP". www.indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 7 July 2023.
- ↑ "आजाद समाज पार्टी (कांशीराम) के तीसरे स्थापना दिवस पर "सीरी फोर्ट स्टेडियम" नई दिल्ली में प्रथम राष्ट्रीय अधिवेशन आयोजित किया जा रहा है". aazadsamajpartyk.org. Archived from the original on 13 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bhim Army chief Chandrashekhar launches party". bangaloremirror.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.
- ↑ "Bhim Army President announces new political party 'Azad Samaj Party'". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
- ↑ "Bhim Army President announces new political party Azad Samaj Party". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ Nair, Sobhana K. (2023-10-31). "Rashtriya Loktantrik Party makes another bid to lose its ‘marginal player’ tag in Rajasthan politics" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/rajasthan-assembly/rlp-makes-another-bid-to-lose-its-marginal-player-tag-in-rajasthan-politics/article67480833.ece.