உத்தரப் பிரதேச சட்டப் பேரவை

உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, உத்தரப் பிரதேசத்தில் சட்டம் இயற்றும் இரு அமைப்புகளில் ஒன்று. இதை உத்தரப் பிரதேச விதான் சபா (இந்தி: उत्तर प्रदेश विधान सभा) என்று அழைக்கின்றனர். சட்டப் பேரவையை கீழ்சபை என அழைக்கின்றனர். (மற்றொரு அமைப்பை உத்தரப் பிரதேச சட்ட மேலவை என்று அழைக்கின்றனர்.) சட்டப்பேரவையில் மொத்தமாக 403 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவர். 403 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவார். மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்தல் நடத்தப் பெறும். முன்பு ஆங்கிலோ இந்தியர் ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுவார்.[2]

உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
18வது உத்தரப் பிரதேசப் பேரவை
வகை
வகை
வரலாறு
முன்புஐக்கிய மாகாணங்கள் சட்ட மேலவை
தலைமை
ஆனந்திபென் படேல்
29 சூலை 2019 முதல்
சட்டப்பேரவைத் தலைவர்
சதீஷ் மஹானா, பா.ஜ.க.
29 மார்ச் 2022 முதல்
துணை சட்டப்பேரவைத் தலைவர்
காலியிடம்
மார்ச் 2017 முதல்
சபைத் தலைவர்
முதலமைச்சர்
துணை சபைத் தலைவர்
துணை முதலமைச்சர்
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்
சுரேஷ் கண்ணா, பா.ஜ.க.
19 மார்ச் 2017 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
பிரதீப் குமார் துபே, PCS J (Retd.)
30 மார்ச் 2021 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்403
அரசியல் குழுக்கள்
அரசு (283)
தே. ஜ. கூ. (283)

எதிர்க்கட்சி (107)
இ.ந்.தி.யா. (107)

மற்றவர்கள் (03)

தேர்தல்கள்
பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட்
அண்மைய தேர்தல்
10 பிப்ரவரி 2022 – 7 மார்ச் 2022
அடுத்த தேர்தல்
2027
கூடும் இடம்
சட்டப் பேரவை அறை, சட்டமன்ற கட்டிடம், சட்டப் பேரவை பாதை, இலக்னோ - 226 001
வலைத்தளம்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை

சனவரி 2020 இல், 104வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019 மூலம் இந்தியாவின் நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இரத்து செய்யப்பட்டன.

சட்டப் பேரவைத் தொகுதிகள்

தொகு

மொத்தம் 403 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

முதல்வர்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "OP Rajbhar, former ally of Akhilesh Yadav's party, returns to NDA fold" (in en). https://www.indiatoday.in/india/story/former-samajwadi-party-ally-om-prakash-rajbhar-joins-nda-alliance-lok-sabha-elections-2407190-2023-07-16. 
  2. It stayed at 403 + 1 in the delimitation of 2008 which incorporated the 2001 census data. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". The Election Commission of India.