உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் உத்திரப் பிரதேச ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இலக்னோவில் உள்ள ராஜ்பவன் (உத்திரப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஆனந்திபென் படேல் என்பவர் ஆளுநராக உள்ளார்.
உத்திரப் பிரதேச ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், உத்திரப் பிரதேசம் | |
வாழுமிடம் | ராஜ்பவன்; இலக்னோ |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
முதலாவதாக பதவியேற்றவர் | சரோஜினி நாயுடு |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
இணையதளம் | http://upgovernor.nic.in/ |
உத்திரப் பிரதேச ஆளுநர்கள் (1947-)
தொகுஇந்தியாவின் 1947 விடுதலைக்குப்பின் உத்திரப் பிரதேசத்தின் ஆளுநர்களாக பொறுப்பு வகித்தவர்களின் பட்டியல்.
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | சரோஜினி நாயுடு | 15 ஆகஸ்டு 1947 | 2 மார்ச் 1949 |
2 | எச்.பி. மோடி | 2 மே 1949 | 1 ஜூன் 1952 |
3 | கே. எம். முன்ஷி | 2 ஜூன் 1952 | 9 ஜூன் 1957 |
4 | வி. வி. கிரி | 10 ஜூன் 1957 | 30 ஜூன் 1960 |
5 | புர்குல ராமகிருஷ்ண ராவ் | 1 ஜூலை 1960 | 15 ஏப்ரல் 1962 |
6 | பிசுவநாத் தாசு | 16 ஏப்ரல் 1962 | 30 ஏப்ரல் 1967 |
7 | பேஜவாடா கோபால் ரெட்டி | 1 மே 1967 | 30 ஜூன் 1972 |
8 | ச்சி காந்த வர்மா (தற்காலிகம்) | 1 ஜூலை 1972 | 13 நவம்பர் 1972 |
9 | ஏ.ஏ.கான் | 14 நவம்பர் 1972 | 24 அக்டோபர் 1974 |
10 | மாரி சன்னா ரெட்டி | 25 அக்டோபர் 1974 | 1 அக்டோபர் 1977 |
11 | கண்பத் ராவ் தேவ்ஜி தபஸ் | 2 அக்டோபர் 1977 | 27 பெப்ரவரி 1980 |
12 | சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங் | 28 பெப்ரவரி 1980 | 31 மார்ச் 1985 |
13 | முகம்மது உஸ்மான் ஆரிப் | 31 மார்ச் 1985 | 11 பெப்ரவரி 1990 |
14 | பி. சத்ய நாராயண் ரெட்டி | 12 பெப்ரவரி 1990 | 25 மே 1993 |
15 | மோத்திலால் வோரா | 26 மே 1993 | 3 மே 1996 |
16 | முகம்மது சபி குரேஷி | 3 மே 1996 | 19 ஜூலை 1996 |
17 | ரொமேஷ் பண்டாரி | 19 ஜூலை 1996 | 17 மார்ச் 1998 |
18 | முகம்மது சபி குரேஷி | 17 மார்ச் 1998 | 19 ஏப்ரல் 1998 |
19 | சுரஜ் பான் | 20 ஏப்ரல் 1998 | 23 நவம்பர் 2000 |
20 | விஷ்ணு காந்த் சாஸ்திரி | 24 நவம்பர் 2000 | 2 ஜூலை 2004 |
21 | சுதர்சன் அகர்வால் (தற்காலிகம்) | 3 ஜூலை 2004 | 7 ஜூலை 2004 |
22 | டி. வி. ராஜேஷ்வர் | 8 ஜூலை 2004 | 27 ஜூலை 2009 |
23 | பி. எல். ஜோசி | 27 ஜூலை 2009 | 17 ஜூன் 2014 |
24 | அசீசு குரேசி | 17 ஜூன் 2014 | 21 ஜூலை 2014 |
25 | இராம் நாயக் | 22 ஜூலை 2014 | 28 ஜுலை 2019 |
26 | ஆனந்திபென் படேல் | 29 ஜூலை 2019 | தற்போது கடமையாற்றுபவர் |
வெளிப்புற இணைப்புகள்
தொகு- உ.பி ஆளுநர்கள் அரசு இணையம் பரணிடப்பட்டது 2009-01-05 at the வந்தவழி இயந்திரம்
- ஒன்றிணைந்த இராச்சியத்தின் ஆளுநர்கள் பரணிடப்பட்டது 2007-02-05 at the வந்தவழி இயந்திரம்