பிரஜேஷ் பதக்

இந்திய அரசியல்வாதி

பிரஜேஷ் பதக் (பிறப்பு 25 ஜூன் 1964) என்பவர் இந்திய அரசியல்வாதியும், உத்தரபிரதேசத்தின் 18வது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தற்போது அவர் உத்தரபிரதேச அரசாங்கத்தில் சட்டமன்றம், நீதி, கிராமப்புற பொறியியல் சேவையின் கேபினட் அமைச்சராகவும் துணை முதல்வராகவும் பணியாற்றுகிறார். 2004 முதல் 2009 வரை உன்னாவோவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் .

பிரஜேஷ் பதக்
7வது உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 மார்ச் 2022
Serving with கேசவ் பிரசாத் மௌரியா
ஆளுநர்ஆனந்திபென் படேல்
பிறத்துறைகள்
  • உடல்நலம் மற்றும் குடும்ப நலம்
  • மருத்துவக் கல்வி
  • மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்
முன்னையவர்தினேஷ் சர்மா
முதல்வர்யோகி ஆதித்யநாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சூன் 1964 (1964-06-25) (அகவை 60)
மல்லவன், உத்தர பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2016–தற்போது)
பிற அரசியல்
தொடர்புகள்
பகுஜன் சமாஜ் கட்சி (2004–2016)
முன்னாள் கல்லூரிலக்னோ பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
As of 29 மார்ச் 2022
மூலம்: [1]

அவர் 2022 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் .

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜேஷ்_பதக்&oldid=3746566" இலிருந்து மீள்விக்கப்பட்டது