17வது மக்களவை
பதினேழாவது மக்களவை 17வது மக்களவை உறுப்பினர்களால் அமைக்கப்பட்டது. இவர்கள் 2019 நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஆவர்.[1] பொதுத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் நாள் தொடங்கி மே மாதம் 19 ஆம் நாள் வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே மாதம் 23 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.
17வது மக்களவை | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
தவணை | 17 சூன் 2019 – | ||||
தேர்தல் | 2019 இந்தியப் பொதுத் தேர்தல் | ||||
அரசு | மூன்றாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை | ||||
இறையாண்மை | |||||
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் திரௌபதி முர்மு | ||||
குடியரசுத் துணைத் தலைவர் | வெங்கையா நாயுடு ஜகதீப் தன்கர் | ||||
மக்களவை | |||||
உறுப்பினர்கள் | 543 | ||||
மக்களவைத் தலைவர் | ஓம் பிர்லா | ||||
பாராளுமன்றத் தலைவர் | நரேந்திர மோதி | ||||
இந்தியப் பிரதமர் | நரேந்திர மோதி | ||||
எதிர்கட்சித் தலைவர் (இந்தியா) | காலிப்பணியிடம் (2019–முதல்) | ||||
Party control | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
உறுப்பினர்கள்
தொகு- அவைத்தலைவர்: ஓம் பிர்லா
- துணைத்தலைவர்: அறிவிக்கப்பட்டது
- பிரதமர்: நரேந்திர மோதி
- எதிர்கட்சித் தலைவர்: இல்லை
- மக்களவை செயலாளர்: உத்பால் குமார் சிங்