ஈ. டி. மொகமது பஷீர்
இந்திய அரசியல்வாதி
ஈ. டி. மொகமது பஷீர், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1946-ஆம் ஆண்டின் ஜூலை முதலாம் நாளில் பிறந்தார்.[1] இவர் பொன்னானி மக்களவைத் தொகுதியை மக்களவையில் முன்னிறுத்துகிறார்.
ஈ. டி. மொகமது பசீர் | |
---|---|
ஈ. டி. மொகமது பசீர் (2013) | |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2009 | |
முன்னையவர் | ஈ. அகமது |
தொகுதி | பொன்னானி, கேரளம் |
தலைவர், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 பெப்ரவரி 2017 | |
முன்னையவர் | ஈ. அகமது |
கல்வித்துறை அமைச்சர், கேரளா அரசு | |
பதவியில் 2004–2006 | |
முன்னையவர் | நலகத் சூப்பி |
பின்னவர் | ம. அ. பேபி |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | கே.சந்திரசேகரன் |
பின்னவர் | பி.ஜே ஜோசப் |
உறுப்பினர் கேரள சட்டமன்றம் | |
பதவியில் 1991–2006 | |
தொகுதி | திரூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1946 |
அரசியல் கட்சி | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் |
துணைவர் | ருக்கியா பசீர் |
பிள்ளைகள் | 3 மகன்கள், 1 மகள் |
இணையத்தளம் | mpofficeponnani |
பதவிகள்
தொகுஇவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]
- 1985,1991-06: கேரள சட்டமன்ற உறுப்பினர் (நான்கு முறை)
- 1991-1996 & 2004-2006: கேரள அரசின் கல்வித்துறை அமைச்சர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4561 பரணிடப்பட்டது 2014-03-19 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை