பொன்னானி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கேரளம்)

பொன்னானி மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.[1]

2004 ஆம் ஆண்டு வரையிலும், பெரிந்தல்மண்ணை, மங்கடை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் பொன்னானி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன. தொகுதி சீரமைப்பிற்கு பின்னர், மலப்புறம் தொகுதிக்கு மாற்றப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட தவனூர், கோட்டக்கல் ஆகிய தொகுதிகளும் இதனுடன் சேர்க்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர்கள்தொகு

பாராளுமன்றத் தேர்தல்கள்தொகு

சான்றுகள்தொகு