முதன்மை பட்டியைத் திறக்கவும்

தானூர் சட்டமன்றத் தொகுதி

கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் தானூர் தொகுதியும் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திரூர் வட்டத்திற்கு உட்பட்ட செறியமுண்டம், நிறமருதூர், ஒழூர், பொன்முண்டம், தானாளூர், தானூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. இந்த தொகுதியை அப்துறகுமான் ரண்டத்தாணி முன்னிறுத்துகிறார். [2]

சான்றுகள்தொகு