மலப்புறம் மாவட்டம்

கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று

மலைப்புறம் மாவட்டம் (Malappuram district) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத்தலைமையிடம் மலைப்புறம் நகரம் ஆகும்.இம்மாவட்டத்தின் பரப்பளவு 3550 கிமீ². 2018-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 44,94,998.[6] மக்கள்தொகை அடர்த்தி, சதுர கிலோமீட்டருக்கு 1,300 பேர். 1969-ஆம் ஆண்டு யூன் மாதம் 16-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த மாவட்டமே கேரளாவில் முசுலிம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரேயொரு மாவட்டமாகும்.

மலைப்புறம் மாவட்டம்

മലപ്പുറം ജില്ല (மலையாளம்)
மலப்புறம் மாவட்டம்
மேலிருந்து கடிகார திசையில்:
மஞ்சேரி நகரம், பொன்னானியில் உள்ள பையம் உப்பங்கழி ஏரி, நிலம்பூரில் உள்ள கோனோலியின் ப்ளாட், சாம்ரவட்டம் பாலம், வள்ளிக்குன்னுவில் உள்ள கடலுண்டி ஆற்று கழிமுகம், கருவரகுண்டு
அடைபெயர்(கள்): கேரள கால்பந்தின் மெக்கா,[1][2] மலை உச்சி நகரம்[3]
Location of மலைப்புறம் மாவட்டம்
Map
கேரளத்தில் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 11°02′N 76°03′E / 11.03°N 76.05°E / 11.03; 76.05
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம் கேரளம்
பகுதிமத்திய கேரள
நிறுவப்பட்டது16 சூன் 1969; 55 ஆண்டுகள் முன்னர் (1969-06-16)
தோற்றுவித்தவர்கேரள அரசு
தலைமையிடம்மலப்புறம்
வட்டம்
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்வி.ஆர்.பிரேம்குமார், இ.ஆ.ப.
 • மாவட்ட காவல்துறை தலைவர்எஸ். சுஜித் தாஸ், இ.கா.ப.
பரப்பளவு
 • மாவட்டம்3,550 km2 (1,370 sq mi)
 • பரப்பளவு தரவரிசை3-ஆவது (மாநிலத்தில்)
உயர் புள்ளி
2,594 m (8,510 அடி) முக்கூர்த்தி m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft)
மக்கள்தொகை
 (2018)[6]
 • மாவட்டம்44,94,998
 • தரவரிசை1-ஆவது
 • அடர்த்தி1,300/km2 (3,300/sq mi)
 • நகர்ப்புறம்44.18%
 • பெருநகர்17,29,522
மக்கள்தொகையியல்
 • பாலின விகிதம் (2011)1098 /1000
 • படிப்பறிவு (2011)93.57%
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
தொலைபேசி குறியீடு[8]+91—
  • 0483 (மஞ்சேரி)
  • 04931 (நிலம்பூர்)
  • 04933 (பெரிந்தல்மண்ணை)
  • 04934 (திரூர்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KL
வாகனப் பதிவுKL-10 மலப்புறம்,
KL-53 பெரிந்தல்மண்ணை,
KL-54 பொன்னானி,
KL-55 திரூர்,
KL-65 திரூரங்காடி,
KL-71 நிலம்பூர்,
KL-84 கொண்டோட்டி
இணையதளம்malappuram.nic.in
 

ஆட்சிப் பிரிவுகள்

தொகு
 
மலப்புறத்தில் உள்ள 7 வட்டங்கள்

இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகப் பிடித்துள்ளனர்.[9]

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் மலைப்புறம் மாவட்டத்துள் அடங்கும் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இந்த தொகுதிகள் மலப்புறம், பொன்னானி, வயநாடு ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளின்கீழ் உள்ளன.[9]

சட்டமன்ற தொகுதி எண் சட்டமன்ற தொகுதிகள் (பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது மக்களவை தொகுதி எண் மக்களவை தொகுதிகள் (பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
33 கொண்டோட்டி எதுவுமில்லை 6 மலப்புறம் எதுவுமில்லை
34 ஏறநாடு 4 வயநாடு
35 நிலம்பூர்
36 வண்டூர் பட்டியல் சாதி
37 மஞ்சேரி எதுவுமில்லை 6 மலப்புறம்
38 பெரிந்தல்மண்ணை
39 மங்கடை
40 மலப்புறம்
41 வேங்கரை
42 வள்ளிக்குன்று
43 திருரங்காடி 7 பொன்னானி
44 தானூர்
45 திரூர்
46 கோட்டக்கல்
47 தவனூர்
48 பொன்னானி

வைணவத் திருத்தலங்கள்

தொகு

108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் இம்மாவட்டத்தில் உள்ளது. அது:

இவற்றையும் பார்க்கவும்

தொகு

சுற்றியுள்ளவை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Malabar Premier League to be launched in Malappuram". The Hindu. 3 March 2015 இம் மூலத்தில் இருந்து 28 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191128180448/https://www.thehindu.com/news/national/kerala/malabar-premier-league-to-be-launched-in-malappuram/article6953851.ece. 
  2. "Football hub proposed in Malappuram". Deccan Chronicle. 18 July 2016. Archived from the original on 28 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
  3. Manoj (30 June 2014). "Malappuram, the hill top town". nativeplanet.com. Native Planet. Archived from the original on 7 June 2020. பார்க்கப்பட்ட நாள் 17 July 2020.
  4. "Who's Who". malappuram.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "About District". malappuram.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. 6.0 6.1 Annual Vital Statistics Report - 2018 (PDF). Thiruvananthapuram: Department of Economics and Statistics, Government of Kerala. 2020. p. 55. Archived (PDF) from the original on 27 November 2020. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  7. 7.0 7.1 7.2 "Census 2011, Malappuram" (PDF). censusindia.gov.in. Archived from the original (PDF) on 27 November 2019. பார்க்கப்பட்ட நாள் 17 April 2020.
  8. "STD Codes in Malappuram". www.quickerala.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  9. 9.0 9.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008)" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.

வெளியிணைப்புக்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மலப்புறம்_மாவட்டம்&oldid=4068441" இலிருந்து மீள்விக்கப்பட்டது