மஞ்சேரி
மஞ்சேரி (Manjeri) என்னும் ஊர் இந்தியாவிலுள்ள கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[3] பெரிய நகரமும் நகராட்சியுமான இவ்வூர் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான வியாபாரத் தலங்களில் ஒன்றாகும். இது ஏறநாடு வட்டத்திற்கு உட்பட்டது. இந்த வட்டத்தின் தலைமையகம் மஞ்சேரியில் உள்ளது. மாநிலத்தில் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நகராட்சி ஆகும்.[4] கரிபூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தென்கிழக்கே 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான மலப்புரத்திற்கு வடகிழக்கே 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவிலும் மஞ்சேரி அமைந்துள்ளது.
மஞ்சேரி Manjeri | |
---|---|
ஆள்கூறுகள்: 11°07′N 76°07′E / 11.12°N 76.12°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | மஞ்சேரி நகராட்சி |
• தலைவர் | வி.எம். சுபைதா (IUML)[1] |
• துணைத் தலைவர் | வி.பி. பிரோசு (INC)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 53.06 km2 (20.49 sq mi) |
ஏற்றம் | 38 m (125 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 97,102 |
• அடர்த்தி | 1,800/km2 (4,700/sq mi) |
மொழிகள் | |
• Official | மலையாளம், English |
மனித வள மேம்பாடு | |
• பாலின விகிதம் (2011) | 1059 ♀/1000♂[2] |
• படிப்பறிவு (2011) | 95.76%[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676121, 676122, 676123 |
தொலைபேசிக் குறியீடு | 0483 |
பெருநகரப் பகுதி | மலப்புறம் பெருநகரப் பகுதி |
இணையதளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Manjeri municipality". lsgkerala. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. pp. 154–155. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
- ↑ "Constituents of Malappuram metropolitan area". kerala.gov.in.
- ↑ "Alphabetical list of towns and their population (Kerala)" (PDF). censusindia.gov.in. Government of India. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.