இந்திய சீர் நேரம்

இந்திய சீர் நேரம் (IST, இ.சீ.நே.) ஒ.ச.நே + 05:30 என்ற நேர வேற்றுமையுடன் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நேர முறைமையாகும். இம்முறையின் கீழ் கோடைக்கால நேரம் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. 1965, 1971 ஆண்டுகளின் இந்திய பாகிஸ்தான் போரின் போதும் 1962 இந்திய சீனப் போரின் போதும் சிறிய காலப்பகுதிக்கு கோடைக்கால முறைமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.[1] இராணுவ மற்றும் வானியல் துறைகளில் இந்திய சீர் நேரம் E* ("Echo-Star") என அழைக்கப்படுகிறது.[2]

இந்திய சீர் நேரம்
இ.சீ.நே.
நேர வலயம்
ஒ.ச.நே. ஈடுசெய்தல்
ISTஒ.ச.நே + 05:30
தற்போதைய நேரம்
21:59, 30 செப்டம்பர் 2023 IST [refresh]
ப.சே.நே. பின்பற்றல்
இந்நேர வலயத்தில் ப.சே.நே. பின்பற்றப்படுவதில்லை.

மேலும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

  1. "India Time Zones". Greenwich Mean Time (GMT). http://wwp.india-time.com/indian-time-zones.htm. பார்த்த நாள்: 2006-11-25. 
  2. "Military and Civilian Time Designations". Greenwich Mean Time (GMT). http://wwp.greenwichmeantime.com/info/timezone.htm. பார்த்த நாள்: 2006-12-02. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_சீர்_நேரம்&oldid=3624667" இருந்து மீள்விக்கப்பட்டது