1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் (Indo-Pakistani War of 1971) என்பது 1971 இல் வங்காளதேச விடுதலைப் போர் காலத்தில் இந்தியாவுக்கும் பாக்கித்தான்னுக்கும் இடையில் நடைபெற நேரடிச் சண்டையைக் குறிக்கின்றது. 3 திசம்பர் 1971 அன்று 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாக்கிஸ்தான் வலிந்த தாக்குதலை மேற்கொண்டதும் இந்தியா கிழக்கு பாக்கிஸ்தான் விடுதலைப் போருக்குள் நுழைந்தது.[23][24] இப்போர் 13 நாட்கள் நீடித்து, வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் நடைபெற்ற போராக இடம்பிடித்துள்ளது.[25][26]
1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வங்காளதேச விடுதலைப் போர், இந்திய-பாகிஸ்தான் போர்கள் பகுதி | |||||||||
1971 இல் டிசம்பர் 16 அன்று பாகிஸ்தான் தளபதி ஏ. ஏ. கே. நியாசி இந்திய தளபதி ஜெகத் சிங் அரோராவிடம் சரணடைதலில் கையொப்பம் இடுகிறார். |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இந்தியா | பாக்கித்தான் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
அதிபர் வி. வி. கிரி பிரதமர் இந்திரா காந்தி சாம் மானேக்சா ஜெகத் சிங் அரோரா பெவூர் சன்டெத் சகத் சிங் ஜெ. எப். ஆர். ஜேக்கப் மல்கோட்ரா நந்தா பிரதாப் லால் முதலமைச்சர் தயுவுதீன்அகமட் ஒஸ்மானி சபியுல்லா சியாவுர் ரகுமான் கலட் முசாரப் | அதிபர் யகாயா கான் பிரதமர் நூருல் அமின் அப்துல் கமிட் கான் நியாசி கசன் கான் டிக்கா கான் அப்துல் அலி சரிப் பற்றிக் கலகான் பர்மன் அலி யம்சத் யன்யூலா † முசபர் கசன் அப்துல் ரகிம் |
||||||||
பலம் | |||||||||
முக்டி பகினி: 175,000 இந்தியப் பாதுகாப்புப் படைகள்: 500,000 மொத்தம்: 675,000 | பாக்கிஸ்தான் ஆயுதப்படைகள்: 365,000 | ||||||||
இழப்புகள் | |||||||||
2,500[8]–3,843 இறப்பு.[9]
பாக்கிஸ்தான் அறிக்கை
இந்திய அறிக்கை
நடுநிலை அறிக்கை
| 9,000 இறப்பு[16] 25,000 காயம்[17]
பாக்கிஸ்தான் அறிக்கை
இந்திய அறிக்கை
நடுநிலை அறிக்கை
|
வெளிநாட்டு எதிர்வினை மற்றும் ஈடுபாடு
தொகுசோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா
தொகுஇந்தியாவுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா அல்லது சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டால் சோவியத் ஒன்றியம் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இந்தியாவிற்குச் சோவியத் ஒன்றியம் உறுதியளித்தது. இந்த உறுதி 1971 ஆகத்து மாதம் கையொப்பமிடப்பட்ட இந்திய சோவியத் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.[27]
அமெரிக்க ஐக்கிய நாடுகள் பாக்கித்தான் பக்கம் நின்றது. பாக்கித்தானுக்கு அரசியல், பொருளாதார மற்றும் பொருளுதவி செய்தது. வங்காளதேச உள்நாட்டுப் போரில் தலையிட மறுத்தது. பாக்கித்தான் மீது இந்தியா படையெடுத்தால் இந்தியத் துணைக் கண்டத்தில் சோவியத் ஆதிக்கம் அதிகமாகும் என அமெரிக்க அதிபர் நிக்சன் அச்சம் கொண்டார். உலக அரங்கில் ஐக்கிய அமெரிக்காவின் நிலை மற்றும் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் புதிய கூட்டாளியான சீனாவின் நிலையையும் அது பாதிக்கும் என அவர் கருதினார். பாக்கிஸ்தானுக்கு இராணுவ உதவிகளை அளிக்க ஈரானை நிக்சன் ஊக்குவித்தார்.[28] கிழக்குப் பாக்கித்தானில் பாக்கித்தானிய இராணுவம் இனப்படுகொலையில் ஈடுபடுவதைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் அளித்த தகவல்களையும் நிக்சன் பொருட்படுத்தவில்லை.[29][30][31] இந்தியா படைகளைப் பின்வாங்க வேண்டுமென நிக்சன் மற்றும் கிசிங்கர் சோவியத்துகளிடம் அதிக அழுத்தத்தைக் கொடுத்தனர்.[32]
கிழக்கில் பாக்கித்தானின் தோல்வி உறுதி என்று தெரிந்தபோது நிக்சன் வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்றை வங்காள விரிகுடாவில் போருக்கு ஆயத்தமான நிலையில் வரவழைத்தார்.[33] 11 திசம்பர் 1971ஆம் ஆண்டு அந்தக் கப்பல் மற்றும் அதன் துணைக் கப்பல்கள் வங்காள விரிகுடாவை வந்தடைந்தன. ஐக்கிய இராச்சியமும் அதன் பங்குக்கு ஒரு வானூர்தி தாங்கிக் கப்பலைக் கொண்ட கப்பல்களின் குழுவை அனுப்பி வைத்தது.[27][34]
6 மற்றும் 13 திசம்பர் அன்று, சோவியத் கப்பல் படையானது விளாதிவசுத்தோக்கிலிருந்து இரண்டு கப்பல் குழுக்களை அனுப்பியது. அந்தக் கப்பல் குழுவானது இந்திய பெருங்கடலில் 18 திசம்பர் 1971 முதல் 7 சனவரி 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் கப்பல் குழுவைப் பின்தொடர்ந்தது. இந்திய பெருங்கடலில் ஐக்கிய அமெரிக்காவின் கப்பல் குழுவால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலை நீக்குவதற்காக சோவியத்து ஒன்றியம் ஒரு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலையும் கொண்டுவந்தது.[35][36]
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Lyon, Peter (2008). Conflict between India and Pakistan: An Encyclopedia. ABC-CLIO. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-712-2.
India's decisive victory over Pakistan in the 1971 war and emergence of independent Bangladesh dramatically transformed the power balance of South Asia
- ↑ Kemp, Geoffrey (2010). The East Moves West India, China, and Asia's Growing Presence in the Middle East. Brookings Institution Press. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8157-0388-4.
However, India's decisive victory over Pakistan in 1971 led the Shah to pursue closer relations with India
- ↑ Byman, Daniel (2005). Deadly connections: States that Sponsor Terrorism. Cambridge University Press. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-83973-0.
India's decisive victory in 1971 led to the signing of the Simla Agreement in 1972
- ↑ "Indian Air Force. Squadron 5, Tuskers". Global Security. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
- ↑ Nawaz, Shuja (2008). Crossed Swords: Pakistan, Its Army, and the Wars Within. Oxford University Press. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-547697-2.
- ↑ Chitkara, M. G (1996). Benazir, a Profile – M. G. Chitkara. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170247524. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
- ↑ Schofield, Victoria (18 January 2003). Kashmir in Conflict: India, Pakistan and the Unending War – Victoria Schofield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-898-4. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
- ↑ 8.0 8.1 8.2 M. Leonard, Thomas (2006). Encyclopedia of the Developing World. Taylor & Francis. p. 806. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-97664-0. பார்க்கப்பட்ட நாள் 2015-07-13.
- ↑ Vulnerable India: A Geographical Study of Disaster By Anu Kapur
- ↑ "Chapter 10: Naval Operations In The Western Naval Command". Indian Navy. Archived from the original on 23 February 2012.
- ↑ "DAMAGE ASSESMENT – 1971 INDO-PAK NAVAL WAR". Orbat.com. Archived from the original on 19 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
- ↑ Air Chief Marshal P C Lal (1986). My Days with the IAF. Lancer. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7062-008-2.
- ↑ "The Battle of Longewala---The Truth". India Defence Update. Archived from the original on 8 June 2011.
- ↑ "PAKISTAN AIR FORCE – Official website". Paf.gov.pk. Archived from the original on 15 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 15.0 15.1 வார்ப்புரு:Cite web ஆர்பட்
- ↑ Leonard, Thomas. Encyclopedia of the developing world, Volume 1. Taylor & Francis, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-97662-6.
- ↑ The Encyclopedia of 20th Century Air Warfare, edited by Chris Bishop (Amber publishing 1997, republished 2004 pages 384–387 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-904687-26-1)
- ↑ 18.0 18.1 18.2 "Indo-Pakistani War of 1971". Global Security. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
- ↑ "The Sinking of the Ghazi". Bharat Rakshak Monitor, 4(2). Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "How west was won...on the waterfront". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 24 December 2011.
- ↑ "India – Pakistan War, 1971; Western Front, Part I". acig.com. பார்க்கப்பட்ட நாள் 22 December 2011.
- ↑ "Archived copy". Archived from the original on 1 May 2009. பார்க்கப்பட்ட நாள் 24 April 2010.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ 'போர் மூண்டால் மூளட்டும்': வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்திய இந்திரா காந்தியின் உத்தரவு
- ↑ Cohen, Stephen (2004). The Idea of Pakistan. Brookings Institution Press. p. 382. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8157-1502-3.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "India: Easy Victory, Uneasy Peace". Time. 27 December 1971.
{{cite magazine}}
: Unknown parameter|subscription=
ignored (help) - ↑ "World's shortest war lasted for only 45 minutes". பிராவ்தா. 10 March 2007. http://english.pravda.ru/society/stories/98112-world_shortest_war-0.
- ↑ 27.0 27.1 "1971 India Pakistan War: Role of Russia, China, America and Britain". The World Reporter. 30 October 2011. பார்க்கப்பட்ட நாள் 30 October 2011.
- ↑ Alvandi, Roham (2016). Nixon, Kissinger, and the Shah: The United States and Iran in the Cold War (in ஆங்கிலம்). Oxford University Press. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-061068-5. பார்க்கப்பட்ட நாள் 27 December 2016.
- ↑ "The U.S.: A Policy in Shambles". Time. 20 December 1971. Archived from the original on 30 September 2013. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
- ↑ Hanhimäki, Jussi (2004). The flawed architect: Henry Kissinger and American foreign policy. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517221-8.
- ↑ Lewis, John P. (9 December 1971). "Mr. Nixon and South Asia". The New York Times. https://www.nytimes.com/1971/12/09/archives/mr-nixon-and-south-asia.html. "The Nixon Administration's South Asia policy... is beyond redemption"
- ↑ "1971 War: How the US tried to corner India". Rediff.com. 26 December 2006. http://www.rediff.com/news/2006/dec/26claude.htm.
- ↑ Rajagopalan, Rajesh; Mishra, Atul (2015). Nuclear South Asia: Keywords and Concepts. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-32475-1.
- ↑ "British aircraft carrier 'HMS Eagle' tried to intervene in 1971 India – Pakistan war". Frontier India. 18 December 2010. Archived from the original on 10 January 2016. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
- ↑ "Cold war games". Bharat Rakshak. Archived from the original on 9 June 2011. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
- ↑ "Birth of a nation". The Indian Express. 11 December 2009 இம் மூலத்தில் இருந்து 5 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200605140439/http://archive.indianexpress.com/news/birth-of-a-nation/552795/3.
மேலும் படிக்க
தொகு- Ayub, Muhammad (2005). An army, Its Role and Rule: A History of the Pakistan Army from Independence to Kargil, 1967–1999. RoseDog Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8059-9594-7.
- Cilano, Cara, ed. (2010). Pakistaniaat: A Journal of Pakistan Studies - Special issue on 1971 War.
- Hanhimäki, Jussi M. (2004). The Flawed Architect: Henry Kissinger and American Foreign Policy. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517221-8.
- Haqqani, Hussain (2005). Pakistan: Between Mosque and Military. United Book Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87003-214-1.
- Niazi, General A. A. K. (1999). Betrayal of East Pakistan. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-579275-1.
- Palit, D K (1972). The Lightning Campaign: The Indo-Pakistan War 1971. Compton Press Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-900193-10-1.
- Raghavan, Srinath (2013). 1971- A global History of Creation of Bangladesh (PDF). Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-72864-6.
- Raja, Dewan Mohammad Tasawwar (2010). O General My General (Life and Works of General M A G Osmany). The Osmany Memorial Trust, Dhaka, Bangladesh. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-984-8866-18-4.
- Saigal, J R (2000). Pakistan Splits: The Birth of Bangladesh. Manas Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170491248.
வெளி இணைப்புகள்
தொகு- Video of General Niazi Surrendering
- A complete coverage of the war from the Indian perspective பரணிடப்பட்டது 2005-08-02 at the வந்தவழி இயந்திரம்
- An Atlas of the 1971 India – Pakistan War: The Creation of Bangladesh by John H. Gill
- Actual conversation from the then US President Nixon and Henry Kissinger during the 1971 War – US Department of State's Official archive.
- Indian Army: Major Operations
- Pakistan: Partition and Military Succession USA Archives
- Pakistan intensifies air raid on India BBC
- A day by day account of the war as seen in a virtual newspaper. பரணிடப்பட்டது 2005-09-06 at the வந்தவழி இயந்திரம்
- The Tilt: The U.S. and the South Asian Crisis of 1971.
- 16 December 1971: any lessons learned? By Ayaz Amir – Pakistan's Dawn (newspaper)
- India-Pakistan 1971 War as covered by TIME பரணிடப்பட்டது 2012-09-09 at the வந்தவழி இயந்திரம்
- Indian Air Force Combat Kills in the 1971 war (unofficial), Centre for Indian Military History பரணிடப்பட்டது 2006-10-20 at the வந்தவழி இயந்திரம்
- Op Cactus Lilly: 19 Infantry Division in 1971, a personal recall by Lt Col Balwant Singh Sahore பரணிடப்பட்டது 2007-09-26 at the வந்தவழி இயந்திரம்
- All for a bottle of Scotch, a personal recall of Major (later Major General) C K Karumbaya, SM, the battle for Magura பரணிடப்பட்டது 2007-09-26 at the வந்தவழி இயந்திரம்
- "The Rediff Interview/Lt Gen A A Khan Niazi". Rediff. 2 February 2004. http://www.rediff.com/../news/2004/feb/02inter1.htm.