ஜெகத் சிங் அரோரா
லெப்டினண்ட் ஜெனரல் ஜெகத் சிங் அரோரா (Lieutenant General Jagjit Singh Arora) (பஞ்சாபி: ਜਗਜੀਤ ਸਿੰਘ ਅਰੋੜਾ) (பிறப்பு: 13 பிப்ரவரி 1916 –இறப்பு: 3 மே 2005) இந்தியத் தரைப்படையின் கிழக்கு கட்டளைப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயல்பட்டவர். 1971இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியான கிழக்கு பாகிஸ்தானை வென்று, வங்காள தேசம் எனும் புது நாடு உருவாக காரணமானவர்.[1]
ஜெகத் சிங் அரோரா | |
---|---|
1971 இந்திய பாகிஸ்தான் போரில் தோல்வியடைந்த பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதி ஏ. ஏ. கே. நியாசி, டிசம்பர் 16 அன்று டாக்காவில் இந்திய தளபதி ஜெகத் சிங் அரோராவிடம் சரணடையும் காட்சி. | |
பிறப்பு | பஞ்சாப் |
இறப்பு | புது தில்லி |
படித்த இடங்கள் |
|
பணி | அரசியல்வாதி |
கலந்து கொண்ட போர்கள்
தொகுவிருதுகள்
தொகு- இராணுவத்தினருக்கு சிறந்த பணிக்களுக்காக வழங்கப்படும் உயர்ந்த பரம் விசிட்ட சேவா பதக்கத்தைப் பெற்றவர்.
- சிறந்த இந்தியக் குடிமகன்களுக்கு வழங்கப்படும் பத்ம விபூசண் விருதையும் பெற்றவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Homage to a Hero: Lt Gen J. S. Aurora". Frontline. 17 June 2005. Archived from the original on 11 October 2012. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
வெளி இணைப்புகள்
தொகு- Chat with Jagjit Singh Aurora பரணிடப்பட்டது 2011-10-26 at the வந்தவழி இயந்திரம், Rediff.com