பஞ்சாபி மொழி
இந்தியாவிலும் பாகிசுத்தானிலும் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழி
பஞ்சாபியம்/ பஞ்சாபி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் பேரும், இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
பஞ்சாபி | |
---|---|
ਪੰਜਾਬੀ پنجابی | |
நாடு(கள்) | பாகிஸ்தான் (80 மில்லியன் மக்கள்) இந்தியா (30 மில்லியன் மக்கள்) ஐ.இ., ஐ.அ., கனடா, பர்மா, துபாய், பிலிப்பீன்ஸ் மற்றும் பல்வேறு நாடுகள் |
பிராந்தியம் | பஞ்சாப் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | மேற்கு: 61-62 மில்லியன் கிழக்கு: 99 மில்லியன் சிரைக்கி: 30 மில்லியன் (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
ஷாமுகி, குர்முகி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பஞ்சாப், பஞ்சாப், ஹரியானா, தில்லி |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | pa |
ISO 639-2 | pan |
ISO 639-3 | Variously: pan — பஞ்சாபி (கிழக்கு) pnb — பஞ்சாபி (மேற்கு) pmu — பஞ்சாபி (மிர்பூரி) lah — லாண்டி |
இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒரே தொனியிருக்கும் மொழி பஞ்சாபி.[1]
வெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பஞ்சாபி மொழிப் பதிப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மேற்கு பஞ்சாபிப் பதிப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ Barbara Lust, James Gair. Lexical Anaphors and Pronouns in Selected South Asian Languages. Page 637. Walter de Gruyter, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-014388-1.