முதன்மை பட்டியைத் திறக்கவும்

இந்தியாவில் படிப்பறிவு

இந்தியக் கல்வி அறிவு சதவீதம் கணக்கெடுப்பு
இந்தியாவில் மாவட்ட வாரியாக படிப்பறிவு.

இந்தியாவில் படிப்பறிவு (Literacy in India) சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் முக்கிய குறிகாட்டியாக உள்ளது.[1] 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றபோது 12% ஆக இருந்த இந்தியப் படிப்பறிவு வீதம் 2011ஆம் ஆண்டில் 74.04%ஆக வளர்ச்சி யடைந்துள்ளது.[2][3] இவ்வளர்ச்சி ஆறு மடங்கு உயர்வினைக் காட்டிலும் கூடுதலாக இருந்தபோதும் உலகளவில் விளங்குகின்ற சராசரி 84%க்குக் குறைவானது.[4] இருப்பினும் உலகிலேயே எந்த நாட்டையும் விட மிகக் படிப்பறிவு உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக விளங்குகிறது.[5] மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் படிப்பறிவு மெதுவாகவே வளர்ந்துள்ளது.[6] 1990ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று அவ்வருட வளர்ச்சி வீதத்தில் இந்தியாவில் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்களாக விளங்க 2060 ஆண்டு ஆகும் என மதிப்பிட்டுள்ளது.[7] ஆயினும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், 2001-2011 பத்தாண்டுகளில் 9.2% வீதத்தில் வளர்ந்துள்ளது,முந்தைய பத்தாண்டுகளின் வளர்ச்சி வீதங்களை விடக் குறைவாக இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

இந்தியாவில் மாவட்ட வாரியாக படிப்பறிவு விழுக்காடு 2001-2011.
உலகளவில் படிப்பறிவு, UNHD 2013 அறிக்கை.

மேற்கோள்கள்தொகு

  1. UNESCO: Literacy, UNESCO, http://portal.unesco.org/education/en/ev.php-URL_ID=40338&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html 
  2. Jayant Pandurang Nayaka, Syed Nurullah (1974), A students' history of education in India (1800-1973), Macmillan, http://books.google.com/books?id=kNQLHQAACAAJ 
  3. Census#India. "Cencus Of India". பார்த்த நாள் 2011-03-31.
  4. Crossette, Barbara (1998-12-09), "Unicef Study Predicts 16% World Illiteracy Rate Will Increase", New York Times, http://www.nytimes.com/1998/12/09/world/unicef-study-predicts-16-world-illiteracy-rate-will-increase.html, பார்த்த நாள்: 2009-11-27 
  5. "India has the largest number of illiterates in the world", Rediff, 2007-11-21, http://www.rediff.com/news/2007/nov/20illi.htm, பார்த்த நாள்: 2009-11-27 
  6. "India's literacy rate increase sluggish", Indiainfo.com, 2008-02-01, http://news.indiainfo.com/2008/02/01/0802010844_india_rate.html, பார்த்த நாள்: 2009-09-20, "... Literacy in India is increasing at a sluggish rate of 1.5 percent per year, says a recent report of the National Sample Survey Organisation (NSSO) ... India's average literacy rate is pegged at 65.38 percent ..." 
  7. How Female Literacy Affects Fertility: The Case of India, Population Institute, East-West Center, December 1990, http://www.eastwestcenter.org/fileadmin/stored/pdfs/p&p015.pdf, பார்த்த நாள்: 2009-11-25 

வெளியிணைப்புகள்தொகு