பெரிந்தல்மண்ணை சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் பெரிந்தல்மண்ணை சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மண்ணை நகராட்சியையும், பெரிந்தல்மண்ண வட்டத்தில் உள்ள ஆலிப்பறம்பு, எலங்குளம், புலாமந்தோள், தாழேக்கோடு, வெட்டத்தூர், மேலாற்றூர் ஆகிய ஊராட்சிகளையும் உள்ளடக்கியது. [1].