மேலாற்றூர்

கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி

மேலாற்றூர் என்னும் ஊராட்சி, கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணை வட்டத்தில் உள்ளது. இது கடலுண்டி ஆற்றிற்கு அருகில் உள்ளத். கோழிக்கோடு-பாலக்காடு சாலை, இந்த ஊரின் வழியாக செல்கிறது. இது 27.24 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 19,990 மக்கள் வசிக்கின்றனர்.

வான்வழிப் போக்குவரத்துக்கு கோழிக்கோட்டுக்கோ, கோயம்புத்தூருக்கோ செல்லலாம்.

சுற்றியுள்ள இடங்கள் தொகு

  • கிழக்கு - பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அலநல்லூர் ‍ஊராட்சி
  • மேற்கு – கீழாற்றூர் ஊராட்சி
  • தெக்கு‌ - வெட்டத்தூர், கீழாற்றூர் ஊராட்சிகளும், பாலக்காடு மாவட்டத்தில் அலநல்லூர் ஊராட்சி
  • வடக்கு – கீழாற்றூர், எடப்பற்றா ஊராட்சிகள்

வார்டுகள் தொகு

  • எடயாற்றூர்
  • மனழி
  • ஒலிப்புழை
  • புல்லிக்குத்து
  • கிழக்கும்பாடம்
  • மேலாற்றூர்
  • சந்தப்படி
  • உச்சாரக்கடவு
  • காஞ்ஞிரம்பாறை
  • ஐலக்கரை
  • வேங்ஙூர்
  • வளயப்புறம்
  • கொடக்காடஞ்சேரி
  • செம்மாணியோடு
  • பூக்குன்னு
  • காட்டுச்சிறை

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலாற்றூர்&oldid=3255807" இலிருந்து மீள்விக்கப்பட்டது