கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்

கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் (மலையாளம் കോഴിക്കോട് അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം, CCJ, VOCL) இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் உள்ள ஒரு சர்வதேச விமான நிலையம். 2006 ஆம் ஆண்டிலிருந்து பன்னாட்டு வானூர்தி நிலையம் என்ற ஏற்பினைப் பெற்றது.

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம்

കോഴിക്കോട് അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம்
  • ஐஏடிஏ: CCJ
  • ஐசிஏஓ: VOCL
    CCJ is located in இந்தியா
    CCJ
    CCJ
    Location of airport in India
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகோழிக்கோடு
அமைவிடம்மலப்புறம், கேரளா, இந்தியா
மையம்
உயரம் AMSL342 ft / 104 m
ஆள்கூறுகள்11°08′13″N 075°57′19″E / 11.13694°N 75.95528°E / 11.13694; 75.95528
இணையத்தளம்aai.aero/allAirports/...
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
10/28 9,383 2,860 ஆஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - மார்ச் 2020)
பயணிகள் போக்குவரத்து3,229,910 (-3.9%)
வானூர்தி இயக்கம்25,355 (-5.2%)
சரக்கு டன்கள்28,179 (Increase 63%)
சான்று: AAI[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Traffic News for the month of March 2019: Annexure-III" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 1 May 2019. p. 3. Archived from the original (PDF) on 26 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Traffic News for the month of March 2019: Annexure-II" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 1 May 2019. p. 3. Archived from the original (PDF) on 26 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Traffic News for the month of March 2019: Annexure-IV" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 1 May 2019. p. 3. Archived from the original (PDF) on 26 April 2019. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.

புற இணைப்புகள்

தொகு