முன்னொட்டு குறியீடு |
நாடு
|
|
A – மேற்கு தென் அமைதிப் பெருங்கடல்
|
AG |
சொலமன் தீவுகள்
|
AN |
நவூரு
|
AY |
பப்புவா நியூ கினி
|
|
B – கிறீன்லாந்து, ஐசுலாந்து, கொசோவோ
|
BG |
கிறீன்லாந்து
|
BI |
ஐசுலாந்து
|
BK |
கொசோவோ
|
|
C – கனடா
|
C |
கனடா
|
|
D – Eastern parts of மேற்கு ஆப்பிரிக்கா ,மாக்ரெப்
|
DA |
அல்சீரியா
|
DB |
பெனின்
|
DF |
புர்க்கினா பாசோ
|
DG |
கானா
|
DI |
கோட் டிவார்
|
DN |
நைஜீரியா
|
DR |
நைஜர்
|
DT |
துனீசியா
|
DX |
டோகோ
|
|
E – வடக்கு ஐரோப்பா
|
EB |
பெல்ஜியம்
|
ED |
செருமனி (குடிசார்)
|
EE |
எசுத்தோனியா
|
EF |
பின்லாந்து
|
EG |
ஐக்கிய இராச்சியம்
|
EH |
நெதர்லாந்து
|
EI |
அயர்லாந்து
|
EK |
டென்மார்க்
|
EL |
லக்சம்பர்க்
|
EN |
நோர்வே
|
EP |
போலந்து
|
ES |
சுவீடன்
|
ET |
செருமனி (படைத்துறை)
|
EV |
லாத்வியா
|
EY |
லித்துவேனியா
|
|
F – பெரும்பாலான நடு ஆப்பிரிக்காவும் தெற்கு ஆபிரிக்காவும், இந்தியப் பெருங்கடலும்
|
FA |
தென்னாப்பிரிக்கா
|
FB |
போட்சுவானா
|
FC |
கொங்கோ குடியரசு
|
FD |
சுவாசிலாந்து
|
FE |
மத்திய ஆபிரிக்கக் குடியரசு
|
FG |
எக்குவடோரியல் கினி
|
FH |
செயின்ட் எலினா, அசென்சியான் மற்றும் டிரிஸ்டான் டா குன்ஹா
|
FI |
மொரிசியசு
|
FJ |
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்
|
FK |
கமரூன்
|
FL |
சாம்பியா
|
FM |
கொமொரோசு, மயோட்டே, ரீயூனியன், மற்றும் மடகாசுகர்
|
FN |
அங்கோலா
|
FO |
காபோன்
|
FP |
சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி
|
FQ |
மொசாம்பிக்
|
FS |
சீசெல்சு
|
FT |
சாட்
|
FV |
சிம்பாப்வே
|
FW |
மலாவி
|
FX |
லெசோத்தோ
|
FY |
நமீபியா
|
FZ |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
|
|
G – மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மாக்ரெப்பின் மேற்குப் பகுதிகள்
|
GA |
மாலி
|
GB |
காம்பியா
|
GC |
எசுப்பானியா (கேனரி தீவுகள்)
|
GE |
எசுப்பானியா (சியூடா and மெலில்லா)
|
GF |
சியேரா லியோனி
|
GG |
கினி-பிசாவு
|
GL |
லைபீரியா
|
GM |
மொரோக்கோ
|
GO |
செனிகல்
|
GQ |
மூரித்தானியா
|
GS |
மேற்கு சகாரா
|
GU |
கினி
|
GV |
கேப் வேர்ட்
|
|
H – கிழக்கு ஆபிரிக்கா மற்றும் வடகிழக்கு ஆபிரிக்கா
|
HA |
எதியோப்பியா
|
HB |
புருண்டி
|
HC |
சோமாலியா (சர்ச்சரவுள்ளதால் சோமாலிலாந்தும் உள்ளடக்கி)
|
HD |
சீபூத்தீ (also HF)
|
HE |
எகிப்து
|
HF |
சீபூத்தீ (also HD)
|
HH |
எரித்திரியா
|
HK |
கென்யா
|
HL |
லிபியா
|
HR |
ருவாண்டா
|
HS |
சூடான் மற்றும் தெற்கு சூடான்
|
HT |
தன்சானியா
|
HU |
உகாண்டா
|
|
K – தொடர்ச்சியான ஐக்கிய அமெரிக்கா
|
K |
தொடர்ச்சியான ஐக்கிய அமெரிக்க நாடு
|
|
L – தெற்கு ஐரோப்பா, இசுலேல் மற்றும் துருக்கி
|
LA |
அல்பேனியா
|
LB |
பல்காரியா
|
LC |
சைப்பிரஸ்
|
LD |
குரோவாசியா
|
LE |
எசுப்பானியா (mainland section and Balearic Islands)
|
LF |
பிரான்சு, செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் உள்ளடக்கி
|
LG |
கிரேக்கம் (நாடு)
|
LH |
அங்கேரி
|
LI |
இத்தாலி
|
LJ |
சுலோவீனியா
|
LK |
செக் குடியரசு
|
LL |
இசுரேல்
|
LM |
மால்ட்டா
|
LN |
மொனாக்கோ
|
LO |
ஆசுதிரியா
|
LP |
போர்த்துகல்
|
LQ |
பொசுனியா எர்செகோவினா
|
LR |
உருமேனியா
|
LS |
சுவிட்சர்லாந்து
|
LT |
துருக்கி
|
LU |
மல்தோவா
|
LV |
பாலத்தீனப் பகுதிகள்
|
LW |
மாக்கடோனியா
|
LX |
ஜிப்ரால்ட்டர்
|
LY |
செர்பியா மற்றும் மொண்டெனேகுரோ
|
LZ |
சிலோவாக்கியா
|
|
M – நடு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கரீபியனின் வட/மேற்குப் பகுதிகள்
|
MB |
துர்கசு கைகோசு தீவுகள்
|
MD |
டொமினிக்கன் குடியரசு
|
MG |
குவாத்தமாலா
|
MH |
ஹொண்டுராஸ்
|
MK |
யமேக்கா
|
MM |
மெக்சிக்கோ
|
MN |
நிக்கராகுவா
|
MP |
பனாமா
|
MR |
கோஸ்ட்டா ரிக்கா
|
MS |
எல் சால்வடோர்
|
MT |
எயிட்டி
|
MU |
கூபா
|
MW |
கேமன் தீவுகள்
|
MY |
பகாமாசு
|
MZ |
பெலீசு
|
|
N – பெரும்பாலான தென் பசுபிக்
|
NC |
குக் தீவுகள்
|
NF |
பிஜி, தொங்கா
|
NG |
கிரிபட்டி (Gilbert Islands), துவாலு
|
NI |
நியுவே
|
NL |
பிரான்சு (வலிசும் புட்டூனாவும்)
|
NS |
சமோவா, அமெரிக்க ஐக்கிய நாடு (அமெரிக்க சமோவா)
|
NT |
பிரான்சு (பிரெஞ்சு பொலினீசியா)
|
NV |
வனுவாட்டு
|
NW |
பிரான்சு (நியூ கலிடோனியா)
|
NZ |
நியூசிலாந்து, அன்டார்க்டிக்கா
|
|
O – பாக்கித்தான், ஆப்கானித்தான் மற்றும் பெரும்பாலான தென்மேற்கு ஆசியா (இசுரேல், துருக்கி மற்றும் தென் காகசு தவிர்த்து)
|
OA |
ஆப்கானித்தான்
|
OB |
பகுரைன்
|
OE |
சவூதி அரேபியா
|
OI |
ஈரான்
|
OJ |
ஜோர்தான் மற்றும் மேற்குக் கரை
|
OK |
குவைத்
|
OL |
லெபனான்
|
OM |
ஐக்கிய அரபு அமீரகம்
|
OO |
ஓமான்
|
OP |
பாக்கித்தான்
|
OR |
ஈராக்
|
OS |
சிரியா
|
OT |
கத்தார்
|
OY |
யெமன்
|
|
P – கிழக்கு அமைதிப் பெருங்கடல்
|
PA |
அமெரிக்க ஐக்கிய நாடு (அலாஸ்கா மட்டும்)
|
PB |
அமெரிக்க ஐக்கிய நாடு (பேக்கர் தீவு)
|
PC |
கிரிபட்டி (கன்டன் வான்தளம், பீனிக்சுத் தீவுகள்)
|
PF |
அமெரிக்க ஐக்கிய நாடு (யூகோன் கோட்டை, அலாஸ்கா)
|
PG |
அமெரிக்க ஐக்கிய நாடு (குவாம், வடக்கு மரியானா தீவுகள்)
|
PH |
அமெரிக்க ஐக்கிய நாடு (ஹவாய் மட்டும்)
|
PJ |
அமெரிக்க ஐக்கிய நாடு (ஜான்ஸ்டன் பவளத்தீவு)
|
PK |
மார்சல் தீவுகள்
|
PL |
கிரிபட்டி (லைன் தீவுகள்)
|
PM |
அமெரிக்க ஐக்கிய நாடு (மிட்வே தீவு)
|
PO |
அமெரிக்க ஐக்கிய நாடு (ஓலிக்டாக் பாயின்ட், அலாஸ்கா)
|
PP |
அமெரிக்க ஐக்கிய நாடு (பாயின்ட் லே, அலாஸ்கா)
|
PT |
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பலாவு
|
PW |
அமெரிக்க ஐக்கிய நாடு (வேக் தீவு)
|
|
R – தென் கொரியா and Western அமைதிப் பெருங்கடல்
|
RC |
சீனக் குடியரசு (தைவான்)
|
RJ |
ஜப்பான் (பெரும்பான்மையான நாடு)
|
RK |
தென் கொரியா
|
RO |
ஜப்பான் (ஓக்கினாவா மாகாணம் மற்றும் யோரோன்)
|
RP |
பிலிப்பீன்சு
|
|
S – தென் அமெரிக்கா
|
SA |
அர்கெந்தீனா
|
SB |
பிரேசில் (also SD, SI, SJ, SN, SS and SW)
|
SC |
சிலி (ஈஸ்டர் தீவு உள்ளிட்டு)
|
SD |
பிரேசில் (also SB, SI, SJ, SN, SS and SW)
|
SE |
எக்குவடோர்
|
SF |
ஐக்கிய இராச்சியம் (போக்லாந்து தீவுகள்)
|
SG |
பரகுவை
|
SI |
பிரேசில் (also SB, SD, SJ, SN, SS and SW)
|
SJ |
பிரேசில் (also SB, SD, SI, SN, SS and SW)
|
SK |
கொலொம்பியா
|
SL |
பொலிவியா
|
SM |
சுரிநாம்
|
SN |
பிரேசில் (also SB, SD, SI, SJ, SS and SW)
|
SO |
பிரெஞ்சு கயானா
|
SP |
பெரு
|
SS |
பிரேசில் (also SB, SD, SI, SJ, SN and SW)
|
SU |
உருகுவை
|
SV |
வெனிசுவேலா
|
SW |
பிரேசில் (also SB, SD, SI, SJ, SN and SS)
|
SY |
கயானா
|
|
T – கரீபியனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள்
|
TA |
அன்டிகுவா பர்புடா
|
TB |
பார்படோசு
|
TD |
டொமினிக்கா
|
TF |
பிரான்சு (குவாதலூப்பே, மர்தினிக்கு, Saint Barthélemy, Saint Martin)
|
TG |
கிரெனடா
|
TI |
அமெரிக்க ஐக்கிய நாடு (அமெரிக்க கன்னித் தீவுகள்)
|
TJ |
அமெரிக்க ஐக்கிய நாடு (புவேர்ட்டோ ரிக்கோ)
|
TK |
செயிண்ட் கிட்சும் நெவிசும்
|
TL |
செயிண்ட் லூசியா
|
TN |
Caribbean Netherlands, அருபா, பொனெய்ர், குராசோ, Sint Maarten
|
TQ |
ஐக்கிய இராச்சியம் (அங்கியுலா)
|
TR |
ஐக்கிய இராச்சியம் (மொன்செராட்)
|
TT |
டிரினிடாட் மற்றும் டொபாகோ
|
TU |
ஐக்கிய இராச்சியம் (பிரித்தானிய கன்னித் தீவுகள்)
|
TV |
செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்
|
TX |
ஐக்கிய இராச்சியம் (பெர்முடா)
|
|
U – உருசியா மற்றும் சோவியத் உடைந்த நாடுகள்], பால்டிக் நாடுகள்] மற்றும் மல்தோவா தவிர்த்து
|
U |
உருசியா (except UA, UB, UD, UG, UK, UM and UT)
|
UA |
கசக்ஸ்தான், கிர்கிசுத்தான்
|
UB |
அசர்பைஜான்
|
UD |
ஆர்மீனியா
|
UG |
சியார்சியா
|
UK |
உக்ரைன்
|
UM |
பெலருஸ் and உருசியா (கலினின்கிராட் ஒப்லாஸ்து)
|
UT |
தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான்
|
|
V – தெற்கு ஆசியா (பாக்கித்தான் தவிர்த்து), நிலப்பகுதி தென்கிழக்காசியா, ஆங்காங், மக்காவு
|
VA |
இந்தியா (மேற்கு மண்டலம், மும்பை மையம்)
|
VC |
இலங்கை
|
VD |
கம்போடியா
|
VE |
இந்தியா (கிழக்கு மண்டலம், கொல்கத்தா மையம்)
|
VG |
வங்காளதேசம்
|
VH |
ஆங்காங்
|
VI |
இந்தியா (வடக்கு மண்டலம், தில்லி மையம்)
|
VL |
லாவோஸ்
|
VM |
மக்காவு
|
VN |
நேபாளம்
|
VO |
இந்தியா (தெற்கு மண்டலம், சென்னை மையம்)
|
VQ |
பூட்டான்
|
VR |
மாலைத்தீவுகள்
|
VT |
தாய்லாந்து
|
VV |
வியட்நாம்
|
VY |
மியான்மர்
|
|
W – கடற்பகுதி தென்கிழக்காசியா (பிலிப்பீன்சைத் தவிர்த்து)
|
WA |
இந்தோனேசியா (also WI, WQ and WR)
|
WB |
மலேசியா (கிழக்கு மலேசியா), புரூணை
|
WI |
இந்தோனேசியா (also WA, WQ and WR)
|
WM |
மலேசியா (மலேசியத் தீபகற்பம்)
|
WP |
கிழக்குத் திமோர்
|
WQ |
இந்தோனேசியா (also WA, WI and WR)
|
WR |
இந்தோனேசியா (also WA, WI and WQ)
|
WS |
சிங்கப்பூர்
|
|
Y – ஆஸ்திரேலியா
|
Y |
ஆஸ்திரேலியா
|
|
Z – கிழக்காசியா (ஆங்காங், சப்பான், மக்காவு, தென் கொரியா மற்றும் தைவான் தவிர்த்து)
|
Z |
சீன மக்கள் குடியரசு (except ZK and ZM)
|
ZK |
வடகொரியா
|
ZM |
மங்கோலியா
|