குராசோ (ஆங்கில மொழி: Curaçao; ஒலிப்பு: /kʊərəsaʊ/; டச்சு: Curaçao; பப்பியாமெந்தோ: Kòrsou) கரிபியன் கடலில் வெனிசுவேலாக் கரையை அண்டியுள்ள ஒரு தீவாகும். குராசோ நாடு (டச்சு மொழி: Land Curaçao,[2] Papiamentu: Pais Kòrsou[3]), ஆனது பிரதான தீவொன்றையும் மக்கள் வசிக்காத சிறிய தீவான க்லீன் குராசோவையும் உள்ளடக்குகின்றது. இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு உறுப்பு நாடாகும். இதன் தலைநகரம் விலெம்ஸ்ராட் ஆகும்.

Handelskade in Willemstad, Curaçao
குராசோ நாடு
Land Curaçao (டச்சு மொழி)
Pais Kòrsou (பப்பியாமெந்தோ மொழி)
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Himno di Kòrsou குராசோ நாட்டுப்பண்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
விலெம்ஸ்ராட்
12°7′N 68°56′W / 12.117°N 68.933°W / 12.117; -68.933
ஆட்சி மொழி(கள்) பப்பியாமெந்தோ 81.2%, டச்சு மொழி 8% (அதிகாரபூர்வ) [1]
மக்கள் Curaçaoan
அரசாங்கம் முடியாட்சி
 •  அரசி அரசி பியட்டிரிக்ஸ்
 •  ஆளுநர் Frits Goedgedrag
 •  பிரதமர் Gerrit Schotte
சட்டமன்றம் Estates of Curaçao
சுயாட்சி நெதர்லாந்து இராச்சியத்திற்கு உட்பட்டது
 •  நாள் 10 அக்டோபர் 2010 
பரப்பு
 •  மொத்தம் 444 கிமீ2
171.4 சதுர மைல்
மக்கள் தொகை
 •  2010 கணக்கெடுப்பு 142,180
 •  அடர்த்தி 319/km2 (39வது)
821/sq mi
மொ.உ.உ (கொஆச) கணக்கெடுப்பு
 •  மொத்தம் US$ 2.914 மில்லியன் (40வது)
 •  தலைவிகிதம் US$ 20.567 (2009)
நாணயம் நெதர்லாந்து அண்டிலியன் கில்டர் (ANG)
நேர வலயம் -4 (ஒ.அ.நே-4)
வாகனம் செலுத்தல் right
அழைப்புக்குறி +599-9
இணையக் குறி .an கைவிடப்படவுள்ளது; .cw assigned but not yet activated

மேற்கோள்கள்தொகு

  1. CIA The World Factbook Curaçao
  2. Formal name according to Art. 1 para 1 Constitution of Curaçao பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் (Dutch version)
  3. Formal name according to Art. 1 para 1 Constitution of Curaçao பரணிடப்பட்டது 2009-09-02 at the வந்தவழி இயந்திரம் (Papiamentu version)"https://ta.wikipedia.org/w/index.php?title=குராசோ&oldid=3356147" இருந்து மீள்விக்கப்பட்டது