சுலோவீனியா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() |
இது சுலோவீனியா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |
சுலோவீனியா (Slovenia) மத்திய ஐரோப்பாவின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் மேற்கே இத்தாலியும் வடக்கே ஆஸ்திரியாவும் வடகிழக்கில் அங்கேரியும் தென்கிழக்கில் குரோஷியாவும் தென்மேற்கில் அத்ரீயடிக் கடலும் அமைந்துள்ளன. இது முன்பு யுகோஸ்லாவியா நாட்டின் பகுதியாக இருந்தது.
Republic of Slovenia Republika Slovenija சுலோவீனியக் குடியரசு | |
---|---|
நாட்டுப்பண்: Zdravljica வின் ஏழாம் பத்தி "A Toast" | |
![]() | |
தலைநகரம் | லியுப்லியானா |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | சுலோவீனியம், இத்தாலியம்1, மக்யார்1 |
மக்கள் | சுலோவீனியர், சுலோவீன் |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | ஜானெஸ் துருனோவ்செக் |
• குடியரசுத் தலைவர்-அறிவிக்கப்பட இருப்பவர் | டனிலோ தூர்க் |
• தலைமை அமைச்சர் | ஜானெஸ் ஜான்சா |
விடுதலை யூகொஸ்லாவியாவிடம் இருந்து | |
• அறிவிப்பு | ஜூன் 25, 1991 |
• அங்கீகாரம் | 1992 |
பரப்பு | |
• மொத்தம் | 20,273 km2 (7,827 sq mi) (153வது) |
• நீர் (%) | 0.6 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 2,019,406 2 (143வது) |
• 2002 கணக்கெடுப்பு | 1,964,036 |
• அடர்த்தி | 97/km2 (251.2/sq mi) (80வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $47.841 பில்லியன் (83வது) |
• தலைவிகிதம் | $26,576 (29வது) |
மமேசு (2004) | ![]() Error: Invalid HDI value · 27வது |
நாணயம் | யூரோ (€)3 (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (ம.ஐ.நே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே) |
அழைப்புக்குறி | 386 |
இணையக் குறி | .si4 |
ஸ்லோவீனியா ஒரு நாடாளுமன்றக் குடியரசு நாடாகும். இது ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளது. இதன் தலைநகரம் லியுப்லியானா.