மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம்
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ம.ஐ.கோ.நே) (ஆங்கில மொழி: Central European Summer Time CEST) ஐரோப்பாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கோடைகாலத்தில் மத்திய ஐரோப்பிய கோடைகால நேரத்தைப் பயன்படுத்த ஏற்றுக்கொண்டுள்ளன.[1][2][3]
வெளிர் நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) |
நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00) |
இளஞ்சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) |
சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00) |
மஞ்சள் | கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00) |
செம்மஞ்சள் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00) கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00) |
இளம் பச்சை | மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Correcting the Domino Daylight Savings Problem". www.nashcom.de. பார்க்கப்பட்ட நாள் 2023-10-21.
- ↑ "CEST time now". 24timezones.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-20.
- ↑ "Time zone names- Middle European Daylight, Middle European Summer, Mitteieuropaische Sommerzeit (german)". www.worldtimezone.com. பார்க்கப்பட்ட நாள் 2018-07-20.